உள்ளடக்கத்துக்குச் செல்

சுஹாசினி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஹாசினி
வகைநாடகம்
உருவாக்கம்சுஸானா காய்
எழுத்துவேத் ராஜ்
சுதிர் குமார் சிங்
ஷரத் த்ரிபதி
இயக்கம்அமன் தீப் சிங்
ரஞ்சித் சிங் ராதோர்
ராகுல் திவாரி
நடிப்புசாஹில் மேத்தா
ராஜ்ஸ்ரீ ராணி பாண்டே
கரண் ஜோட்வானி
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்1
அத்தியாயங்கள்இந்தி : 1,013
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சுஸானா காய்
ஹேமந்த் ருப்ரேல்
ரஞ்சித் தாகூர்
படப்பிடிப்பு தளங்கள்அலகாபாத்
மும்பை
கோவா
ஓட்டம்21 நிமிடங்கள் தோராயமாக
தயாரிப்பு நிறுவனங்கள்பரோனாமா என்டர்டெயின்மென்ட்
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் பிளஸ் (இந்தி)
விஜய் சூப்பர் தொலைக்காட்சி
(தமிழ்)
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்9 சூன் 2014 (2014-06-09) –
21 மே 2017 (2017-05-21)

சுஹானி ஸி ஏக் லட்கி என்பது ஸ்டார் பிளஸ் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 9, 2014 முதல் மே 21, 2017 வரை ஒளிபரப்பாகி 1,013 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இத்தொடர் சுஹாசினி மற்றும் சவுமியா ஆகிய இரு தோழிகளின் வாழ்க்கையில் யுவராஜ் என்ற பையன் வரும்பொழுது ஏற்படும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டது ஆகும்.

இந்த தொடர் விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் அக்டோபர் 9, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 12.30 மணிக்கு தமிழ் மொழியில் சுஹாசினி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி பாதியில் நிறுத்தப்பட்டது.

கதாபாத்திரங்கள்

[தொகு]
  • ராஜ்ஸ்ரீ ராணி பாண்டே- சுஹாசினி
  • நேஹா யாதவ்- சவுமியா
  • சாஹில் மேத்தா- யுவராஜ்

வெளி இணைப்புகள்

[தொகு]