உள்ளடக்கத்துக்குச் செல்

சுவெத்லானா அலிலுயேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவெத்லானா இயோசிஃபோவ்னா ஸ்டாலினா
სვეტლანა იოსებინა ალილუევა
Светлана Иосифовна Аллилуева
Svetlana Iosifovna Stalina
1935 இல் யோசெப் ஸ்டாலினுடன் சுவெத்லானா.
பிறப்புசுவெத்லானா ஸ்டாலினா
(1926-02-28)பெப்ரவரி 28, 1926
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
இறப்புநவம்பர் 22, 2011(2011-11-22) (அகவை 85)
விஸ்கான்சின், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்சுவெத்லானா அலிலுயேவா,
லானா பீட்டர்ஸ்
பணிஎழுத்தாளர், விரிவுரையாளர்
அறியப்படுவதுயோசப் ஸ்டாலினின் மகள்

சுவெத்லானா இயோசிஃபோவ்னா அலிலுயேவா (Svetlana Iosifovna Alliluyeva, சியார்சிய: სვეტლანა იოსებინა ალილუევა, உருசியம்: Светлана Иосифовна Аллилуева, அல்லது லானா பீட்டர்ஸ் (Lana Peters) (பெப்ரவரி 28, 1926 - நவம்பர் 22, 2011), என்பவர் சோவியத் தலைவர் யோசப் ஸ்டாலினின் கடைசிப் பிள்ளையும் ஒரே மகளும் ஆவார். இவர் ஸ்டாலினுக்கும் அவரது இரண்டாவது மனைவி நஜியெஸ்தா அலிலுயேவா என்பவருக்கும் பிறந்தவர். 1967 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்று அமெரிக்கக் குடிமகள் ஆனார்[1].

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.