உள்ளடக்கத்துக்குச் செல்

சுன் இ சியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுன் இ சியன்
Sun Yat-sen
孫文
孫中山
孫逸仙
சீனக் குடியரசின் அரசுத் தலைவர்
பதில்
பதவியில்
ஜனவரி 1 1912 – ஏப்ரல் 1 1912
துணை அதிபர்லி யுவான்ஹோங்
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்யுவான் ஷிக்காய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1866-11-12)12 நவம்பர் 1866
சீனா
இறப்பு12 மார்ச்சு 1925(1925-03-12) (அகவை 58)
பெயிஜிங், சீனா
அரசியல் கட்சிகுவாமிங்தாங்
துணைவர்(கள்)லு முஷென் (1885 – 1915)
சூங் சிங்-லிங்(1915 – 1925)
முன்னாள் கல்லூரிஹொங்கொங் சீன மருத்துவக் கல்லூரி
வேலைமருத்துவர்
அரசியல்வாதி
புரட்சியாளர்
எழுத்தாளர்

சன் இ-சியன் (எளிய சீனம்: 孫逸仙; பின்யின்: Sūn Yìxiān; மரபுச் சீனம்: 孫中山; பின்யின்: Sūn Zhōngshān; ஆங்கிலம்:Sun Yat-sen; பிறப்பு: நவம்பர் 12, 1866; இறப்பு: மார்ச் 12, 1925) தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில் ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த மக்களுக்கான மூன்று கொள்கைகள் (en:Three Principles of the People) சீன அரசியல் தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவையானவை:

1. மக்களிடம் இருந்து அரசு - தேசியம்
2. மக்களின் அரசு - மக்களாட்சி
3. மக்களுக்கான அரசு - சமவுடமை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Soong, (1997) p. 151-178
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுன்_இ_சியன்&oldid=1349882" இலிருந்து மீள்விக்கப்பட்டது