சிவப்புப் பருந்து
Appearance
சிவப்புப் பருந்து | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. milvus
|
இருசொற் பெயரீடு | |
Milvus milvus (லின்னேயஸ், 1758) | |
வாழ்விடம் செல்லும் இடம்
| |
வேறு பெயர்கள் | |
Falco milvus லின்னேயஸ், 1758 |
சிவப்புப் பருந்து (ஆங்கிலப் பெயர்: red kite, உயிரியல் பெயர்: Milvus milvus) என்பது மிதமான-பெரிய அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது அச்சிபிட்ரிடாய் (Accipitridae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கழுகுகள், பசார்டுகள் மற்றும் பூனைப்பருந்துகளைப் போன்றே இதுவும் ஒரு பகலாடிப் பறவை ஆகும். இது மேற்கு பாலியார்க்டிக் பகுதி ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு அகணிய உயிரி ஆகும். இது இதற்கு முன்னர் வடக்கு ஈரானுக்கு வெளியிலும் காணப்பட்டது.[2] வடகிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பருந்துகள் குளிர்காலத்தைக் கழிக்க தெற்கே துருக்கி வரை செல்கின்றன. சில பறவைகள் விபத்தாக வடக்கே பின்லாந்திலும், தெற்கே இசுரேல், லிபியா மற்றும் காம்பியாவிலும் பார்க்கப்பட்டுள்ளன.[2][3]
உசாத்துணை
[தொகு]- ↑ BirdLife International (2013). "Milvus milvus". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22695072/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ 2.0 2.1 Snow, D.W.; Perrins, C.M. (1998). The Birds of the Western Palearctic (Concise ed.). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854099-X.
- ↑ Barlow, C.; Wacher, T.; Disley, T. (1997). A Field Guide to Birds of the Gambia and Senegal. Mountfield, UK: Pica Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-873403-32-1.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Friends of Red Kites - Details about the reintroduced kites in the Derwent Valley, Gateshead
- சிவப்புப் பருந்து media at ARKive
- BBC Wales Nature - Red Kite footage
- BBC Report about this bird's redemption in UK culture from a hated shithawk to a beloved bird
- The Welsh Kite Trust - includes UK breeding reports
- About Red Kites - includes latest figures available in UK
- Details Red Kites in the Chilterns - about the reintroduced kites in the Chilterns பரணிடப்பட்டது 2020-11-24 at the வந்தவழி இயந்திரம்
- Red Kites in Yorkshire
- Red Kites in Berkshire (Berkshire Ornithological Club) - 2006/2007 Survey பரணிடப்பட்டது 2013-12-11 at the வந்தவழி இயந்திரம்
- Adult and juvenile Red Kite wing identification images (PDF; 5.6 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze பரணிடப்பட்டது 2017-07-12 at the வந்தவழி இயந்திரம்
- சிவப்புப் பருந்து videos, photos, and sounds at the Internet Bird Collection
- சிவப்புப் பருந்து photo gallery at VIREO (Drexel University)
- "The Kite or Glead" in The ornithology of Francis Willughby by Francis Willughby and John Ray, 1678.
- Interactive range map of Milvus milvus at IUCN Red List maps