உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்ருலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்ருலின்
Skeletal formula
Ball-and-stick model of zwitterion
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிட்ருலின்
வேறு பெயர்கள்
2-அமினோ-5-(கார்பமோயில்அமினோ) பென்டநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
372-75-8 Y
ChEMBL ChEMBL444814 Y
ChemSpider 9367 Y
InChI
  • InChI=1S/C6H13N3O3/c7-4(5(10)11)2-1-3-9-6(8)12/h4H,1-3,7H2,(H,10,11)(H3,8,9,12)/t4-/m0/s1 Y
    Key: RHGKLRLOHDJJDR-BYPYZUCNSA-N Y
  • InChI=1/C6H13N3O3/c7-4(5(10)11)2-1-3-9-6(8)12/h4H,1-3,7H2,(H,10,11)(H3,8,9,12)/t4-/m0/s1
    Key: RHGKLRLOHDJJDR-BYPYZUCNBX
IUPHAR/BPS
722
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D07706 Y
பப்கெம் 9750
  • O=C(O)[C@@H](N)CCCNC(=O)N
UNII 29VT07BGDA Y
பண்புகள்
C6H13N3O3
வாய்ப்பாட்டு எடை 175.2 g/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சிட்ருலின் (Citrulline) ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய நல்லியல் வாய்பாடு: H2NC(O)NH(CH2)3CH(NH2)CO2H. சிட்ருலின், பாலூட்டிகள் அமோனியா கழிவுநீக்கத்திற்குப் பயன்படுத்தும் யூரியா சுழற்சி தடவழியில் உள்ள ஒரு முக்கிய இடைநிலை வேதிப் பொருளாகும். ஆர்னிதின் மற்றும் கார்பமோயில் பாஸ்பேட்டிலிருந்து சிட்ருலின் உருவாக்கப்படுகிறது. இவ்வினையானது, யூரியா சுழற்சியில் உள்ள மைய வினைகளுள் ஒன்றாகும். மேலும், நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும் நொதி (Nitric oxide synthase) ஆர்ஜினின் அமினோ அமிலத்திலிருந்து நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும்போது, சிட்ருலின் துணைவிளைபொருளாக உருவாகிறது. நேரடியாக சிட்ருலின் டி.என்.ஏ மூலக்கூறிலிருந்து குறிமுறையீடு செய்யப்படாவிடினும், புரதப்பெயர்ப்பிற்கு பின்னான மாற்றங்களினால் பல புரதங்களும் சிட்ருலினாக்கப்படுகின்றன. புரதங்களில் சிட்ருலின் படிவுகள், பெப்டைடுஆர்ஜினின் இமைன்நீக்கி நொதிகளால் (peptidylarginine deiminases) உருவாக்கப்படுகின்றது. முடக்குவாத நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சுழலான சிட்ருலினாக்கப்பட்ட புரதக்கூறு/புரதத்திற்கு எதிரான எதிர்ப்பான்கள் (பிறபொருளெதிரிகள்) நோயை கண்டறியப் பயன்படுகின்றன [1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Uysal H, Nandakumar KS, Kessel C, Haag S, Carlsen S, Burkhardt H, Holmdahl R. (2010). "Antibodies to citrullinated proteins: molecular interactions and arthritogenicity.". Immunol Rev. 233 (1): 9-33.. பப்மெட்:20192990. 
  2. Wegner N, Lundberg K, Kinloch A, Fisher B, Malmström V, Feldmann M, Venables PJ. (2010). "Autoimmunity to specific citrullinated proteins gives the first clues to the etiology of rheumatoid arthritis.". Immunol Rev. 233 (1): 34-54.. பப்மெட்:20192991. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்ருலின்&oldid=2744838" இலிருந்து மீள்விக்கப்பட்டது