உள்ளடக்கத்துக்குச் செல்

காசினிக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிக்கரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிக்கரி செடி
1885 illustration[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Asterales
குடும்பம்:
சிற்றினம்:
Cichorieae
பேரினம்:
இனம்:
சிக்கோரியம் இண்டிபஸ்
இருசொற் பெயரீடு
Cichorium intybus
L.
வேறு பெயர்கள் [2][3]
Synonymy
  • Cichorium balearicum Porta
  • Cichorium byzantinum Clementi
  • Cichorium caeruleum Gilib.
  • Cichorium cicorea Dumort.
  • Cichorium commune Pall.
  • Cichorium cosnia Buch.-Ham.
  • Cichorium divaricatum Heldr. ex Nyman
  • Cichorium glabratum C.Presl
  • Cichorium glaucum Hoffmanns.. & Link
  • Cichorium hirsutum Gren.
  • Cichorium illyricum borb.
  • Cichorium officinale Gueldenst. ex Ledeb.
  • Cichorium perenne Stokes
  • Cichorium rigidum Salisb.
  • Cichorium sylvestre Garsault
  • Cichorium sylvestre (Tourn.) Lam.

சிக்கரி (காசினி) என்பது ஒருவகைச் செடி ஆகும். இதன் தாவரப் பெயர் சிகோரியம் இண்டிபஸ் ஆகும். சிக்கரி செடியின் வேர் முள்ளங்கி போன்றிருக்கும்.

சிக்கரி செடியின் வேரைக் காயவைத்து, வறுத்துப் பொடியாக்குவதன் மூலம் பெறுவது சிக்கரித் தூள் ஆகும். காப்பி சுவையாக இருக்க, காப்பிக் கொட்டைத் தூளுடன், சிக்கரித் தூளை 80க்கு 20 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது.[4]

இந்தியாவில் சிக்கரி செடி பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசம், பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அசாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

மருத்துவ குணங்கள்

[தொகு]

சிக்கரி உடல் சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. சிக்கரிக் கசாயம் மாதவிடாய் போக்கை சீர் செய்கிறது. ஈரல் நோய்களை குணமாக்கி, சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துவதுடன், வயிற்றுப்பூச்சிகளை அழிக்கிறது. சிக்கரி கால்நடைகளின் வயிற்றுப்பூச்சிகளை அகற்றுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. illustration from Prof. Dr. Otto Wilhelm Thomé Flora von Deutschland, Österreich und der Schweiz 1885, Gera, Germany
  2. "Cichorium intybus L. synonyms". Tropicos.org. Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.
  3. "Cichorium intybus L." The Plant List. 2013. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.
  4. http://www.webmd.com/vitamins-supplements/ingredientmono-92-chicory.aspx?activeingredientid=92&activeingredientname=chicory
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசினிக்கீரை&oldid=4055118" இலிருந்து மீள்விக்கப்பட்டது