சாங்காய் நூலகம்
Appearance
சாங்காய் நூலகம் Shanghai Library | |
---|---|
தொடக்கம் | 1847 |
அமைவிடம் | சாங்காய், சீனா |
கிளைகள் | n/a |
Collection | |
அளவு | 1.7 மில்லியன் புராதன சீன நூல்கள் 50.95 மில்லியன் உருப்படிகள் |
Access and use | |
சுழற்சி | n/a |
Population served | பொது அங்கத்தவர்கள் |
ஏனைய தகவல்கள் | |
நிதிநிலை | n/a |
பணியாளர்கள் | n/a |
இணையதளம் | http://www.library.sh.cn/english/ |
Map | |
சாங்காய் நூலகம் (Shanghai Library, 上海图书馆) என்பது சீனாவிலுள்ள இரண்டாவது பெரிய நூலகமாகும். இது சாங்காய் நகரில் அமைந்துள்ளது. இது 24 அடுக்குமாடிகளுடன் 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்து, உலகிலுள்ள மிக உயரமான நூலகம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது.[1] இந்நூலகத்திலுள்ள கோபுரம் பெரும் வெளிச்சவீடு போன்று காட்சியளிக்கின்றது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Shanghai Library at Emporis.com". பார்க்கப்பட்ட நாள் 2009-01-15.
- Brief History பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Shanghai Library பரணிடப்பட்டது 2007-06-12 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்பு
[தொகு]- Official website of Shanghai Library பரணிடப்பட்டது 2007-10-09 at the வந்தவழி இயந்திரம்