சர்ளா பென்
Appearance
சர்ளா பென் (ஆங்கிலம்: Sarla Behn) இந்தியாவின் சுற்றுச்சூழலியலாளர்களுர் ஒருவராக அறியப்படுபவர் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தியதி பிறந்தவர். உத்தரகாண்டின் குமான் பகுதியில் சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவர் காந்தியின் இரண்டு ஆங்கிலேய மகள்களுள் ஒருவர் என அழைக்கப்பட்டவர்.இவர் 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தியதி மரணமடைந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sarala Behn remembered". The Tribune. 5 April 2012. http://www.tribuneindia.com/2012/20120406/dun.htm#15.
- ↑ "Indian Women Freedom Fighters". Bhavan Australia 7 (2): 15. August 2009. http://www.bhavanaustralia.org/Bhavan%20Australia%2072/Bhavan%20Australia%2072.pdf. பார்த்த நாள்: 29 May 2013.
- ↑ Katz, Eric (2000). Beneath the surface: critical essays in the philosophy of deep ecology. Massachusetts Institute of Technology. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262611497.