கொசோவோ
Appearance
Republic of Kosovo கொசோவோ குடியரசு Republika e Kosovës Република Косово / Republika Kosovo | |
---|---|
தலைநகரம் | பிரிஸ்டினா 42°40′N 21°10′E / 42.667°N 21.167°E |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | அல்பேனிய மொழி, செர்பிய மொழி |
பிராந்திய மொழிகள் | துருக்கி, கொரானி, ரொமானி, பொஸ்னிய மொழி |
இனக் குழுகள் (2007) | 92% அல்பேனியர்கள் 5.3% சேர்பியர்கள் 2.7% வேறு[1] |
மக்கள் | கொசொவாரியர், கொசொவானியர் |
அரசாங்கம் | இடைக்கால அரசு1 |
• செயலாளர்-நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி | ஜோக்கிம் ரூக்கர் |
• சனாதிபதி | ஃபாட்மீர் சேஜ்டியூ |
• தலைமை அமைச்சர் | ஹஷீம் தாச்சி |
விடுதலை2 சேர்பியாவிடம் இருந்து | |
• அறிவிப்பு | பெப்ரவரி 17, 2008 |
பரப்பு | |
• மொத்தம் | 10,887 km2 (4,203 sq mi) |
• நீர் (%) | n/a |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 2.2 மில்லியன் |
• அடர்த்தி | 220/km2 (569.8/sq mi) |
நாணயம் | யூரோ (€)3 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (CEST) |
இணையக் குறி | எதுவும் இல்லை |
|
கொசோவோ (Kosovo, அல்பேனிய மொழி: Kosova அல்லது Kosovë, சேர்பிய மொழி: Косово, Kosovo) சேர்பியாவிடம் இருந்து பெப்ரவரி 17, 2008 இல் ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்த நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. 1999 முதல் இது ஐக்கிய நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Enti i Statistikës së Kosovës". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2008-02-18.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
[தொகு]