கேலியேட்டசு
Appearance
கேலியேட்டசு | |
---|---|
பலாடு கழுகு (கேலியேட்டசு லுகோசெபாலசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கேலியேட்டசு சாவிங்லி, 1809
|
மாதிரி இனம் | |
கேலியேட்டசு அல்பிசில்லா லின்னேயஸ், 1758 | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
கேலியேட்டசு (Haliaeetus) என்பது நான்கு வகையான கழுகுகளின் பேரினமாகும். இது இக்தியோபாகா இனத்தில் உள்ள கடல் கழுகுகளுடன் நெருங்கிய தொடர்புடையது.
இந்த பேரினத்தில் பின்வரும் நான்கு சிற்றினங்கள் அடங்கும்: [1]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | விநியோகம் | செம்பட்டியல் நிலை |
---|---|---|---|---|
கேலியேட்டசு லுகோசெபாலசு | வெண்தலைக் கழுகு/பலாடு கழுகு | கனடா மற்றும் அலாஸ்காவின் பெரும்பாலான பகுதிகள், ஐக்கிய மாகாணங்கள் மற்றும் வடக்கு மெக்சிக்கோ முழுவதும் | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
கேலியேட்டசு லுகோரிபசு | அதீனா மீன் கழுகு/பல்லா கழுகு | கஜகஸ்தான், உருசியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிசுதான், மங்கோலியா, சீனா, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் பூட்டான். | அருகிய இனம் | |
கேலியேட்டசு அல்பிசில்லா | வெண்வால் கழுகு | கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் கிழக்கே சப்பானின் ஹொக்கைடோ வரை | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
கேலியேட்டசு பெலஜிகசு | இசுடீலர் கடல் கழுகு | உருசியா, கொரியா, ஜப்பான், சீனா, தைவான் | அழிவாய்ப்பு இனம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pam. "Species updates". International Ornithological Committee. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.