கு. பரசுராமன்
Appearance
கு. பரசுராமன் | |
---|---|
உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 மே 2019 | |
தொகுதி | தஞ்சாவூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புதூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு | 15 திசம்பர் 1960
இறப்பு | 6 பெப்ரவரி 2024 | (அகவை 63)
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிற அரசியல் தொடர்புகள் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | ப. விசயலட்சுமி |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | உ. குப்புசாமி பல்லவராயர் (தந்தை)-கு. தங்கம்மாள் (தாய்) |
வாழிடம்(s) | தஞ்சாவூர், தமிழ்நாடு |
வேலை | விவசாயம் |
As of 17 திசம்பர், 2016 மூலம்: [1] |
கு. பரசுராமன், (K. Parasuraman, 15 திசம்பர் 1960 – 6 பிப்ரவரி 2024) தமிழக அரசியல்வாதி. இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960-ஆம் ஆண்டின் திசம்பர் பதினைந்தாம் நாளில் தஞ்சாவூர் மாவட்டம் புதூரில் பிறந்தார்.[1] இவர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டி தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். உறுப்பினர் விவரம் (ஆங்கிலத்தில்) - இந்திய மக்களவை</ref> இவர் செப்டம்பர் 2021-இல் திமுகவில் இணைந்தார்.
இறப்பு
[தொகு]பரசுராமன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் 6 பிப்ரவரி 2024 அன்று காலமானார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://tamil.oneindia.com/politicians/parasuraman-k-35540.html
- ↑ https://www.dinakaran.com/thanjavur-former-mp-passed-away/
- ↑ "தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் உடல்நலக் குறைவால் காலமானார்..!!". Dinakaran. 6 February 2024. https://www.dinakaran.com/thanjavur-former-mp-passed-away/.