உள்ளடக்கத்துக்குச் செல்

குருகர் தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 24°0′41″S 31°29′7″E / 24.01139°S 31.48528°E / -24.01139; 31.48528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருகர் தேசியப் பூங்கா
குருகர் தேசியப் பூங்காவில் வரிக்குதிரை
தென் ஆப்பிரிக்காவில் குருகர் தேசியப் பூங்கா அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
அமைவிடம்லிம்போபோ, இம்புமலாங்கா மாகாணங்கள், தென்னாப்பிரிக்கா
அருகாமை நகரம்மொம்பெல்லா (தெற்கு)
பெலாபைர்வா (மத்தி)
ஆள்கூறுகள்24°0′41″S 31°29′7″E / 24.01139°S 31.48528°E / -24.01139; 31.48528
பரப்பளவு19,623 km2 (7,576 sq mi)[1][2][3]
நிறுவப்பட்டது31 May 1926[4]
வருகையாளர்கள்1,659,793 (1,277,397 day visitors, 382,396 overnight)[5] (in 2014–15 FY)
நிருவாக அமைப்புதென் ஆப்பிரிக்கா தேசிய பூங்கா
www.sanparks.org/parks/kruger

குருகர் தேசியப் பூங்கா (Kruger National Park) ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு தேசியப் பூங்காக்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 9.633 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது வடகிழக்கு தென் ஆப்ரிக்கா லிம்போபோ மற்றும் ஜெனீவா ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளது. இது 1926 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவின் முதல் தேசிய பூங்காவாக மாறியது. இந்தத் தேசியப் பூங்காவை 1898 முதல் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் பராமரித்து வருகிறது. இப்பூங்கா 9 நுழைவாயில்களைக் கொண்டது.

உயிரினங்கள்

[தொகு]

2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இப்பூங்காவில்,

மேலும் பல விலங்கினங்கள் உள்ளன.

புகைப்படங்கள்

[தொகு]

இந்தத் தேசியப்பூங்காவின் புகைப்படங்களுள் சில கீழே,

மேற்கோள்கள்

[தொகு]
  1. East, R., ed. (1989). "Chapter 10: South Africa". Antelopes: Southern and South-Central Africa Pt. 2: Global Survey and Regional Action Plans. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், Antelope Specialist Group. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-88032-970-9.
  2. Merriam Webster's Collegiate Encyclopedia. Merriam-Webster. January 2001. p. 902. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87779-017-4.
  3. "The Official SADC Trade, Industry and Investment Review 2006" (PDF). Southern African Development Community. 2006. p. 217. பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.
  4. Stevenson-Hamilton, J. (1937). South African Eden: The Kruger National Park 1902–1946. Struik Publishers.
  5. Modise, A. (2015). "Foreign visitor numbers to Kruger National Park on the rise in 2014/2015 financial year". South African Department of Environmental Affairs. பார்க்கப்பட்ட நாள் 2020-01-06.