உள்ளடக்கத்துக்குச் செல்

குத்புல்லாபூர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 17°29′56″N 78°27′50″E / 17.499°N 78.464°E / 17.499; 78.464
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குத்புல்லாபூர்
Quthbullapur
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மெட்சல்-மல்கஜ்கிரி
மொத்த வாக்காளர்கள்6,01,593
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கே. பி. விவேகானந்தா
கட்சிபாரத் இராட்டிர சமிதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

குத்புல்லாபூர் சட்டமன்றத் தொகுதி (Quthbullapur Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதி ஆகும். இது மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும். இது மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் யின் 24 தொகுதிகளில் ஒன்றாகும்.

பாரத் இராட்டிர சமிதியின் கே. பி. விவேகானந்தா தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

கண்ணோட்டம்

[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது

மண்டல் மாவட்டம்
குத்புல்லாபூர் மெட்சல்-மல்கஜ்கிரி
நிஜாம்பேட்டை
ராஜீவ் க்ருஹகல்பா, நிஜாம்பேட்டை
சுசித்ரா மையம் ஐதராபாத்து
கொம்பல்லி மெட்சல்-மல்கஜ்கிரி
ஜீடிமெட்லா
பவுரம்பேட்டை
துண்டிக்கல் காந்திமைசம்மா

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 குணா சிறீசைலம் கவுடு சுயேச்சை
2014 கே. பி. விவேகானந்தா தெலுங்கு தேசம் கட்சி
2018 பாரத் இராட்டிர சமிதி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தெலங்காணா சட்டமன்றத் தேர்தல், 2018]]: குத்புல்லாபூர்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.இரா.ச. விவேகானந்த கவுடு 1,54,500 53.39% +14.4
காங்கிரசு குணா சிறீ சைலம் கவுடு 1,13,000 39.05% +25.6
பா.ஜ.க சிறீ காசானி வீரேசு 9,833 3.4% new
நோட்டா நோட்டா 2,976 1.03%
வாக்கு வித்தியாசம் 41,500 14.5% +1.0
பதிவான வாக்குகள் 2,89,368 56.05% +7.1
பா.இரா.ச. gain from தெதேக மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]