கிறீன்லாந்து
கிறீன்லாந்து Kalaallit Nunaat Grønland | |
---|---|
நாட்டுப்பண்: Nunarput utoqqarsuanngoravit எங்கள் பண்டைய நிலமே நீ Nuna asiilasooq பெரும் நீட்சியுடைய நிலம்[1] | |
தலைநகரம் | நூக் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | கிறீன்லாந்திக் [a] |
பிற மொழிகள் | டானிஷ்[a] ஆங்கிலம்[2] |
தனியுரிமை நாடு | டென்மார்க் |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி (டென்மார்க் மன்னராட்சியின் கீழ்) |
• அரசி | மார்கிரெத் II |
• நாட்டுப் பேராளர் | மிக்கேலா எங்கெல் |
• பிரதமர் | கிம் கீல்சன் |
டென்மார்க்கின் தன்னாட்சி மாநிலம் | |
• குடியுரிமை | 1 மே 1979 |
• தன்னாட்சி | 21 சூன் 2009[3][4] |
பரப்பு | |
• மொத்தம் | 2,166,086 km2 (836,330 sq mi) (12வது) |
• நீர் (%) | 83.1[b] |
மக்கள் தொகை | |
• டிசம்பர் 2006 மதிப்பிடு | 55,984 (1 சனவரி 2015)[5] |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | 11.59 பில்லியன் குரோன்.[6] (தர வரிசைப்படுத்தவில்லை) |
• தலைவிகிதம் | $37,009.047 USD [c] (தர வரிசைப்படுத்தவில்லை) |
மமேசு (2010) | 0.786[7] உயர் · 61வது |
நாணயம் | டானிய குரோன் (DKK) |
நேர வலயம் | ஒ.அ.நே0 to -4 |
அழைப்புக்குறி | 299 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | GL |
இணையக் குறி | .gl |
கிறீன்லாந்து (தமிழக வழக்கு: கிரீன்லாந்து) டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதி. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு. புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 55,984 பேரே வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையின் அடிப்படையில் மக்கள்தொகை அடர்த்தி குறைவான நிலப்பரப்பு.[9]
டென்மார்க் நாட்டின் ஆர்கஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உலகில் மிகப் பெரிய பனித்தீவாக இருக்கும் கிரீன்லாந்து நாட்டில் பனிப்படலங்கள் மிக வேகமாக கரைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.[10]
சான்றுகள்
[தொகு]- ↑ "Not one but two national anthems". Government of Greenland. பார்க்கப்பட்ட நாள் 7 October 2003.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-05-09. பார்க்கப்பட்ட நாள் 2015-12-18.
- ↑ 3.0 3.1 (டேனிய மொழியில்) TV 2 Nyhederne – "Grønland går over til selvstyre" TV 2 Nyhederne (TV 2 News) – Ved overgangen til selvstyre, er grønlandsk nu det officielle sprog. Retrieved 22 January 2012.
- ↑ "Self-rule introduced in Greenland". BBC News. 21 June 2009. http://news.bbc.co.uk/2/hi/8111292.stm. பார்த்த நாள்: 4 May 2010.
- ↑ "Grønlands Statistik". stat.gl.
- ↑ Greenland in Figures 2013 (PDF). Statistics Greenland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-986787-7-9. பன்னாட்டுத் தர தொடர் எண் 1602-5709. பார்க்கப்பட்ட நாள் 2 September 2013.
- ↑ https://books.google.com/books?id=p--IYwyuog0C&pg=PA51&#v=onepage&q&f=false
- ↑ (டேனிய மொழியில்) Law of Greenlandic Selfrule (see chapter 7)
- ↑ "Population density (people per sq. km of land area)". The World Bank. பார்க்கப்பட்ட நாள் 3 November 2012.
- ↑ வேகமாக கரையும் கிரீன்லாந்து பனிப்பாறைகள்: இயற்கை ஆர்வலர்கள் கவலை
இது ஐரோப்பா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |