உள்ளடக்கத்துக்குச் செல்

கிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராம்
அலகின் சின்னம் g, gm[1][2], கி
அளவீடு திணிவு
அடிப்படை அலகு கிலோகிராம்
Multiple of Base 10−3
System SI, CGS, ஏனைய
பொதுப் பயன்பாடு பொதுவாக சமையலிலும், மருந்துகளை அளக்கவும் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு(கள்)
ஒரு மில்லிமீட்டர் நீர் 1 கி 4 °செ இல்.
குறிப்பிடத்தக்க நாணயங்கள்: யூரோ நாணயம் 7.5 கி, அமெரிக்க சதம் 2.5 கி
மாற்றீடு
SI 10 டெகி = 1 கி = 0.1 டாக் = 0.001 கிகி
பிரித்தானிய அலகு 1 கி ≈ 0.0353 அவுன்சு ≈ 0.00220 பவுண்டு
இவற்றையும் பார்க்க: [[]]
அடுத்த அலகுகள்
டெசிகிராம் < கிராம் < டெக்காகிராம்
எழுதுகருவி ஒன்றின் மூடி, கிட்டத்தட்ட 1 கிராம்

கிராம் (gram) என்பது நிறை அல்லது எடையின் அளவுகோல் ஆகும். ஒரு மீட்டரின் நூறாவது கூம்பளவானது உருகும் தூய நீரின் சராசரி எடைக்குச் சமம் என்று வரையறை செய்யப்பட்டுவந்த இந்த அலகு[3] இப்போது ஒரு கிலோகிராமின் ஆயிரத்தில் ஒரு பங்காக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gm". Merriam-Webster. Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  2. National Institute of Standards and Technology (October 2011). Butcher, Tina; Cook, Steve; Crown, Linda et al. eds. "Appendix C – General Tables of Units of Measurement" (PDF). Specifications, Tolerances, and Other Technical Requirements for Weighing and Measuring Devices. NIST Handbook. 44 (2012 ed.). Washington, D.C.: U.S. Department of Commerce, Technology Administration, National Institute of Standards and Technology. ISSN 0271-4027. OCLC இணையக் கணினி நூலக மையம் 58927093. Retrieved 30 June 2012.
  3. Décret relatif aux poids et aux mesures பரணிடப்பட்டது 2013-02-25 at the வந்தவழி இயந்திரம், 1795
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம்&oldid=3381680" இலிருந்து மீள்விக்கப்பட்டது