கார்கிவ் மாகாணம்
கார்கீவ் மாகாணம்
Харківська область | |
---|---|
மாகாணம் | |
கார்கிவ்சா மாகாணம் [1] | |
அடைபெயர்(கள்): Харківщина (Kharkivshchyna) | |
ஆள்கூறுகள்: 49°35′N 36°26′E / 49.59°N 36.43°E | |
நாடு | உக்ரைன் |
தலைநகரம் | கார்கீவ் |
அரசு | |
• ஆளுநர் | ஒலெக்சாண்டர் சக்குன்[2] |
• கார்கிவ் மாகாண மன்றம் | 120 இடங்கள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 31,415 km2 (12,129 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | நான்காமிடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 26,33,834 |
• தரவரிசை | மூன்றாமிடம் |
• அடர்த்தி | 84/km2 (220/sq mi) |
Demographics | |
• அலுவல் மொழி | உக்ரேனியம் |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு எண் | 61-64 |
இடக் குறியீடு | +380-57 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:UA |
வாகனப் பதிவு | AX |
மாவட்டங்கள் | 27[3] |
நகரங்கள் | 17 |
• பெரிய நகரங்கள் | 7 |
பேரூராட்சிகள் | 61 |
கிராமங்கள் | 1683 |
FIPS 10-4 | பிராந்தியக் குறியீடு: உக்ரைன் 07 |
இணையதளம் | www.kharkivoda.gov.ua |
கார்கீவ் மாகாணம் (Kharkiv Oblast) (உக்ரைனியன்: Харківська́ о́бласть, also referred to as , உக்ரைனியன்: Ха́рківщина), உக்ரைன் நாட்டின் 24 மாகாணங்களில் ஒன்றாகும்.[4]உக்ரைன் நாட்டின் வடகிழக்கில், ருசியாவின் எல்லைப்பகுதியில் அமைந்த கார்கீவ் மாகாணத்தின் தலைநகரம் கார்கீவ் மாநகரம் ஆகும். 31,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கார்கீவ் மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,834 ஆகும். இதன் அலுவல் மொழி உக்ரேனியம் ஆகும். இம்மாகாணம் 27 மாவட்டங்களையும், 7 பெரிய நகரங்களையும், 17 நகரங்களையும், 61 பேரூராட்சிகளையும், 1683 கிராமங்களையும் கொண்டது.
அமைவிடம்
[தொகு]கார்கீவ் மாகாணத்தின் வடக்கில் உருசியா நாடும், கிழக்கில் லுகான்சுக் மாகாணும், தென்கிழக்கில் தானியெத்சுக் மாகாணமும், தென்மேற்கில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணமும், மேற்கில் பொல்டாவா மாகாணமும், வடமேற்கில் சுமி மாகாணமும் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கார்கிவ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 28,95,800 ஆகும். அதில் ஆண்கள் 1,328,900 (45.9%) மற்றும் பெண்கள் 1,566,900 (54.1%) ஆகும். இம்மாகாணத்தில் உக்ரேனியம் 53.8%, உருசிய மொழியை 44.3% மற்றும் பிற மொழிகளை 1.9% பேர் பேசுகின்றனர். 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாகாண்த்தின் இனக்குழுக்கள்:
- உக்ரேனிய மக்கள் – 70.7%,
- ருசியர்கள் – 25.6%,
- பெலரசியர்கள் – 0.5%
- யூதர்கள் – 0.4%,
- ஆர்மீனியர்கள் – 0.4%,
- அசரிரியர்கள் – 0.2%,
- ஜார்ஜியர்கள் – 0.15%,
- தாத்தர்கள் – 0.14%,
- பிறர் – 2.1%,;
பொருளாதாரம்
[தொகு]தொழில் துறை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் இம்மாகாணத்தில், பொறியியல், உலோகவியல், உற்பத்தித் துறை, வேதியியல் பொருட்கள் உற்பத்தி, உணவுப் பதனிடுதல் முக்கியத் தொழிலாக உள்ளது. மேலும் வேளாண்மைத் துறையிலும் சிறந்து விளங்குகிறது.[5]மேலும் கார்கீவ் நகரம் வானூர்திகள் கட்டுப்பாட்டு மையம் தொடர்பான கருவிகள் உற்பத்தி செய்கிறது. இம்மாகாணம் எரிவாயு உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]கார்கீவ் மாகாணம் 7 நகரங்களாகவும், 7 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பெயர் | பரப்பளவு (சகிமீ) | மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2015[6] |
நிர்வாகத் தலைமையிடம் | நகர்புற மக்கள் தொகை |
---|---|---|---|---|
கார்கீவ் நகரம் | 350 | 1,449,674 | கார்கிவ் | 1,449,674 |
சுகுயிவ் நகரம் | 13 | 33,243 | சுகுயிவ் | 32,401 |
இசியும் நகரம் | 44 | 49,822 | இசியும் | 49,822 |
குப்யான்ஸ்க் நகரம் | 33 | 56,704 | குப்யான்ஸ்க் | 56,704 |
லிபோடின் நகரம் | 31 | 24,442 | லிபோடின் | 21,619 |
லொசோவா நகரம் | 18 | 65,950 | லொசோவா | 64,269 |
மே தின நகரம் | 15 | 30,616 | மே தினம் | 30,616 |
பாலக்லியா மாவட்டம் | 1,986 | 82,003 | பாலக்லியா | 51,886 |
பார்வின்கோவ் மாவட்டம் | 1,364 | 21,919 | பார்வின்கோவ் | 9,057 |
பிளையனியுக்கு மாவட்டம் | 1,380 | 19,144 | பிளையனியுக்கு | 3,790 |
Bohodukhiv Raion | 1,160 | 39,182 | Bohodukhiv | 18,998 |
Borova Raion | 875 | 16,938 | Borova | 5,624 |
Chuhuiv Raion | 1,148 | 46,579 | Chuhui | N/A * |
Derhachivs'kyi raion]] | 900 | 95,122 | Derhachi | 67,908 |
Dvorichna Raion | 1,112 | 17,775 | Dvorichna | 3,669 |
Izium Raion | 1,553 | 17,382 | Izium | N/A * |
Kehychivka Raion | 782 | 21,058 | Kehychivka | 8,799 |
Kharkiv Raion | 1,403 | 182,239 | Kharkiv | N/A * |
Kolomak Raion | 330 | 7,099 | Kolomak | 2,919 |
Krasnohrad Raion | 985 | 44,742 | Krasnohrad | 21,008 |
Krasnokutsk Raion | 1,040 | 28,260 | Krasnokutsk | 8,895 |
Kupiansk Raion | 1,280 | 24,769 | Kupiansk | N/A * |
Lozova Raion | 1,403 | 29,139 | Lozova | N/A * |
Nova Vodolaha Raion | 1,182 | 33,175 | Nova Vodolaha | 11,850 |
Pechenihy Raion | 467 | 10,113 | Pechenihy | 5,340 |
Pervomaiskyi Raion | 1,225 | 16,027 | Pervomaiskyi | N/A * |
Sakhnovshchyna Raion | 1,170 | 21,377 | Sakhnovshchyna | 7,333 |
Shevchenkove Raion | 977 | 20,480 | Shevchenkove | 6,957 |
Valky Raion | 1,011 | 31,897 | Valky | 14,174 |
Velykyi Burluk Raion | 1,221 | 22,541 | Velykyi Burluk | 6,049 |
Vovchansk Raion | 1,888 | 47,172 | Vovchansk | 28,143 |
Zachepylivka Raion | 794 | 15,329 | achepylivka | 3,642 |
Zmiiv Raion | 1,365 | 71,887 | Zmiiv | 33,366 |
Zolochivs'kyi raion | 969 | 26,543 | Zolochiv | 8,916 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
- ↑ President appoints acting chairman of Kharkiv Regional State Administration, Ukrinform (12 August 2021)
- ↑ (in உக்குரேனிய மொழி) Local elections. Kharkiv region: new block and "big change of shoes", The Ukrainian Week (7 September 2020)
- ↑ Oblasts of Ukraine
- ↑ (in உருசிய மொழி) Agriculture in 2015: results SQ News (13 February 2016)
- ↑ "Population Quantity". UkrStat (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 7 January 2016.