உள்ளடக்கத்துக்குச் செல்

காசர்கோடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசர்கோடு சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இதனை கேரள சட்டசபையில் என். ஏ. நெல்லிக்குன்னு முன்னிறுத்துகிறார்.[1] [2] காசர்கோடு நகராட்சியும், மொக்ரால் புத்தூர், மதூர் ஊராட்சி, பதியடுக்கை, கும்படாஜே, பேலூர், செங்களை, காறடுக்கை, முளியார் ஆகிய ஊராட்சிகளும், இந்த தொகுதிக்கு உட்பட்டவை.[3][4] இந்த தொகுதி பாராளுமன்றத் தேர்தலில் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்படும்.[5]

முன்னிறுத்திய வேட்பாளர்கள்

[தொகு]

தேர்தல்கள்

[தொகு]
தேர்தல்கள்
ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்கெடுப்பு வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிர் வேட்பாளர் பெற்ற வாக்குகள் பிறர்
2006 [18] 154904 100180 சி. டி. அகமது அலி(இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்) 38774 வி. ரவீந்திரன் பாரதிய ஜனதா கட்சி 28432 என். ஏ. நெல்லிக்குன்னு ஐ. என். எல்
2011 [19] 159251 117031 என். ஏ. நெல்லிக்குன்னு(இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்) 53068 ஜெயலட்சுமி என். பட்டு பாரதிய ஜனதா கட்சி 43330 அசீஸ் கடப்புறம் ஐ. என். எல்.

இதையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - [[கேரள சட்டமன்றம்]]". Archived from the original on 2014-07-02. பார்க்கப்பட்ட நாள் 2014-10-27.
  2. [http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=2[தொடர்பிழந்த இணைப்பு] 2011-ஆம் ஆண்டுத் தேர்தல் - கேரள சட்டமன்றம்
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-21. பார்க்கப்பட்ட நாள் 2014-07-17.
  4. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  6. பன்னிரண்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. பதினொன்றாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  8. பத்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  9. ஒன்பதாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  10. எட்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  11. ஏழாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  12. ஆறாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  13. ஐந்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  14. நான்காம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  15. மூன்றாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  16. இரண்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  17. முதலாம் சடட்மண்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  18. சட்டமன்றத் தேர்தல், 2006 - கேரள சட்டமன்றம்
  19. [http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=2[தொடர்பிழந்த இணைப்பு] சட்டமன்றத் தேர்தல், 2011- கேரள சட்டமன்றம்