கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிபிசி என்பது கனடிய ஒலி/ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் என்று பொருள்படும். இது ஆங்கில சுருக்கமான CBC (Canadian Broadcasting Corporation) என்பதன் தமிழாக்கம் ஆகும். இதற்கு கனடிய அரசு நிதி ஆதரவு தருகிறது. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என பல ஊடக தளங்களில் இது இயங்குகிறது.