உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய இராச்சியத்திலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Stonehenge is part of the Stonehenge, Avebury and Associated Sites UNESCO World Heritage Site.

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் 28 ஐக்கிய இராச்சியத்தில் காணப்படுகின்றது[1]. இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இங்கே 23 பண்பாட்டுக் களங்களும், 4 இயற்கைக் களங்களும், 1 இவை இரண்டின் கலப்பாகவும் இருக்கின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை ஐக்கிய இராச்சியம் மே 29, 1984 இல் ஏற்றுக் கொண்டது[3].

ஆண்டுதோறும் ஐக்கிய இராச்சியம் £130,000 ஐ உலகப் பாரம்பரியக் களத்திற்கு வழங்கி வருகின்றது. இந்தப் பணம் வளர்ந்துவரும் நாடுகளில் களங்களைப் பாதுகாக்க உதவும்[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Number of World Heritage properties inscribed by each State Party". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2010-04-18.
  2. United Kingdom of Great Britain and Northern Ireland: Properties inscribed on the World Heritage List, UNESCO, பார்க்கப்பட்ட நாள் 2009-08-16
  3. States Parties: Ratification Status, World Heritage Convention, UNESCO
  4. Funding, Department for Culture, Media and Sport, archived from the original on 2009-08-18, பார்க்கப்பட்ட நாள் 2009-08-17