உருளைக் கிழங்கு குடும்பம்
Appearance
உருளைக் கிழங்கு குடும்பம் என்பது (இலத்தீன்:Solanaceae; ஆங்கிலம்:nightshades) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 98 பேரினங்களும். அவற்றினுள் ஏறத்தாழ 2,700 இனங்களும் உள்ளன.[1] இக்குடும்பத் தாவரங்களுள் 21 பேரினங்களும். 700 க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன.
தோற்றம்
[தொகு]வளரியல்பு
[தொகு]பெரும்பாலும் ஓராண்டு சிறுசெடிகளாக உள்ளன. (எ.கா. 'சொலானம் மெலாஞ்சினா') சில புதர் செடிகளாகவும் உள்ளன. (எ.கா. 'சொலானம் டார்வம்' (சுண்டைக்காய்) மற்றும் அரிதாக மரங்கள் (எ.கா. 'சொலனம். செய்சான்சியம்') இக்குடும்பத்தில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Olmstead, R.G. and Bohs, L. 2007. A Summary of molecular systematic research in Solanaceae: 1982-2006. Acta Hort. (ISHS) 745:255-268 பரணிடப்பட்டது 2019-03-27 at the வந்தவழி இயந்திரம்
- D'Arcy, William G. (1986). Solanaceae. Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-05780-6.
- Watson, L.; Dallwitz, M. J. "Solanaceae". The families of flowering plants: descriptions, illustrations, identification, and information retrieval. Version: 1 June 2007. Archived from the original on 2007-10-26. பார்க்கப்பட்ட நாள் 2007-11-04.
- Dimitri, M. 1987. Enciclopedia Argentina de Agricultura y Jardinería. Tomo I. Descripción de plantas cultivadas. Editorial ACME S.A.C.I., Buenos Aires.
- "Solanaceae Source". பார்க்கப்பட்ட நாள் 2007-11-17.
- Hunziker, Armando T. 2001. The Genera of Solanaceae. A.R.G. Gantner Verlag K.G., Ruggell, Liechtenstein. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-904144-77-4.
புற இணைய இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Sol Genomics Network
- Solanaceae Network - pictures of plants
- Solanaceae Source - A worldwide taxonomic monograph of all species in the genus Solanum.
- Solanaceae பரணிடப்பட்டது 2007-10-26 at the வந்தவழி இயந்திரம் in L. Watson and M.J. Dallwitz (1992 onwards). The families of flowering plants: descriptions, illustrations, identification, information retrieval. பரணிடப்பட்டது 2007-01-03 at the வந்தவழி இயந்திரம் [1] பரணிடப்பட்டது 2007-01-03 at the வந்தவழி இயந்திரம்
- Solanaceae in USDA Plants Database.
- Family Solanaceae பரணிடப்பட்டது 2013-06-18 at the வந்தவழி இயந்திரம் Flowers in Israel
- SOL Genomics Network, Universidad de Cornell
- Imagines de various species of Solanaceae
- Solanaceae de Chile, by Chileflora
- Chilli: La especia del Nuevo Mundo (Article in Spanish by Germán Octavio López Riquelme regarding the biology, nutrition, culture and medical aspects of Chile.
- Solanaceae Resources on the Web
- Jäpelt RB, Jakobsen J (2013) Vitamin D in plants: a review of occurrence, analysis, and biosynthesis. Front Plant Sci 4, No. 136 -- Note the reference to higher cholesterol levels (and consequent Vitamin D3 levels) in family Solanaceae