உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரொட்சிசனைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரொட்சிசனைல் (dioxygenyl, டையாக்சிசனைல்) அயன் என்பது O2+ என்னும் வாய்பாட்டை உடைய அரிதான ஒட்சிக்கற்றயன் ஆகும். இதில் இரண்டு ஒட்சிசன் அணுக்களும் +½ என்ற ஒட்சியேற்ற நிலையில் உள்ளன. இது ஒட்சிசனிலிருந்து ஓர் எதிர்மின்னியை நீக்குவதன் மூலம் பெறப்படும்.:

O2 → O2+ + e

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரொட்சிசனைல்&oldid=2010020" இலிருந்து மீள்விக்கப்பட்டது