இளங்கலை பொருளியல்
Appearance
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இளங்கலை பொருளியல் அல்லது இளநிலை பொருளாதார படிப்பு என்பது பொருளியல் பற்றிய கல்வியாளர்களின் கோட்பாடுகள், கருத்துகள் மற்றும் சமூகவியல் பற்றி அறிந்து கொள்ள தற்கால கல்வி முறையில் வழங்கப்படும் பட்டப்படிப்பு ஆகும்.[1] [2] [3][4] [5] [6] [7] [8] [5] [9] [10] பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று ஆண்டுகள் இளநிலை பொருளாதாரம், ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைத்த முதுநிலை பொருளாதார படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. பொருளியல் படிப்பு என்பது பொருளியல் சார்ந்த சமூகவியல் மற்றும் பொருளாதார நுணுக்கங்கள் அதிக அளவில் உள்ளன. பொருளாதார படிப்பை முடித்த மாணவர்கள் சிறந்த நிதி, வணிகம், நிர்வாகம், மற்றும் மேலாண்மை, பங்குசந்தை ஆய்வாளராக இருக்க முடியும். [4] [5] [10] [11] [12] [13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BACHELOR OF ECONOMICS". University of Sydney.
- ↑ "Bachelor of Economics [BEcon]". University of Hong Kong. Archived from the original on 2018-10-16. பார்க்கப்பட்ட நாள் 2018-10-17.
- ↑ Bachelor of Economic Science[தொடர்பிழந்த இணைப்பு], University of the Witwatersrand
- ↑ 4.0 4.1 "Economics Specialist", University of Toronto
- ↑ 5.0 5.1 5.2 "Economics as an expanded subject", Bar Ilan University
- ↑ What can you do with an economics degree?, Times Higher Education
- ↑ BCom with specialisation in Economics, University of the Free State
- ↑ BA Economics பரணிடப்பட்டது 2020-09-27 at the வந்தவழி இயந்திரம், SOAS
- ↑ BSc Economics, London School of Economics
- ↑ 10.0 10.1 BSc Economics, Tilburg University
- ↑ The Difference Between a BBA in Economics & Bachelor of the Arts in Economics, Seattle Post-Intelligencer
- ↑ Bachelor of Commerce or Bachelor of Economics?, UNSW Business School
- ↑ Bachelor of Economics, Rhodes University