உள்ளடக்கத்துக்குச் செல்

இலிசா ராண்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிசா ராண்டால்
டெட் மாநாட்டில் இலிசா ராண்டால்
பிறப்புசூன் 18, 1962 (1962-06-18) (அகவை 62)
குயின்சு, நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா.
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்லாரன்சு பெர்க்கலி ஆய்வகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஸ்டய்வெசண்ட் உயர்நிலைப்பள்ளி
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஹோவார்டு கியார்கி
முனைவர் பட்ட 
மாணவர்கள்
க்சபா க்சகி
அறியப்படுவதுராண்டால் சுந்தரம் மாதிரி
Warped Passages
விருதுகள்க்லாப்ஸ்டெக் நினைவு விருது (2006)
லிலியன்ஃபெல்ட் பரிசு (2007)
ஆண்ட்ரூ கிமாண்ட் விருது (2012)
சாகுராய் பரிசு (2019)

இலிசா ராண்டால் (பிறப்பு ஜூன் 18, 1962) ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரும் துகள் இயற்பியல் மற்றும் அண்டவியல் ஆய்வாளரும் ஆவார்.. அவர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ஃபிராங்க் பி. பைர்ட், என்பவரின் கீழ் இளைய இயற்பியல் பேராசிரியராக இருந்தார்.[1] அவரது ஆய்வு அடிப்படை துகள்கள், அடிப்படை விசைகள் மற்றும் விண்வெளி பரிமாணங்களை உள்ளடக்கியது. அவர் சீர்மரபு ஒப்புரு, சூப்பர்சிம்மெட்ரி, ஈர்ப்பு தொடர்பான வலுவின்மை, பரிமாணங்களின் அண்டவியல், பாரியோ ஜெனசிஸ், அண்டவியல் , மற்றும் கரும்பொருள் பற்றிய படிநிலை பிரச்சனைக்கு சாத்தியமான தீர்வுகள் ஆகியவற்றைக் உள்ளடக்கியதாக இருந்தது.[2] 1999 இல் ராமன் சுந்தரம் என்பவருடன் இணைந்து வெளியிட்ட ராண்டால்- சுந்தரம் மாதிரி ஆய்வில் இவர் முக்கியப் பங்களித்துள்ளார்.[3]

மேற்கோள்

[தொகு]
  1. "Faculty: Lisa Randall". Harvard University Department of Physics. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  2. "Lisa Randall". NAS. பார்க்கப்பட்ட நாள் 22 December 2013.
  3. Large Mass Hierarchy from a Small Extra Dimension. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிசா_ராண்டால்&oldid=2896223" இலிருந்து மீள்விக்கப்பட்டது