உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டக்காரர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (ODI) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் (ICC) அங்கீகரிக்கப்பட்ட ஒ.ப.து. நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் துடுப்பாட்டப் போட்டியாகும்.[1]

இந்தியாவின் முதன்முதல் ஒ.ப.து 1974 இல் நடைபெற்றது. மொத்தம் 229 வீரர்கள் இந்தியாவிற்கு விளையாடிவுள்ளனர். இந்தியாவின் 978 ஒ.ப.து.களில், 509 வெற்றிகள், 419 தோல்விகள், 9 சமம் மற்றும் 41 போட்டிகளுக்கு முடிவுகளில்லை.[2][3]

குறியீடு

[தொகு]

பொது

மட்டை

பந்து

  • Balls: number of deliveries bowled
  • Mdn: number of maiden overs (overs off which no runs were scored)
  • Wkt: எடுத்த இலக்குகள் எண்ணிக்கை
  • BBM: best bowling figures for the match
  • Avg: பந்து வீச்சாளர் சராசரி

களத்தடுப்பு

வீரர்கள்

[தொகு]

07 மார்ச் 2022 தேதிபடி.[4][5][6]

பொது மட்டை பந்து களம்
எண் பெயர் முதல் கடைசி Mat ஆட்டம் NO ஓட்டங்கள் HS சராசரி வீச்சுகள் Mdn ஓட்டங்கள் இலக்கு BBM சராசரி பிடித்தல் St
1 சையது ஆபித் அலி 1974 1975 5 3 0 93 70 31.00 336 10 187 7 2/22 26.71 0 0
2 பிசன் சிங் பேடிdouble-dagger 1974 1979 10 7 2 31 13 6.20 590 17 340 7 2/44 48.57 4 0
3 பாரூக் இஞ்சினியர்dagger 1974 1975 5 4 1 114 54* 38.00 3 1
4 சுனில் காவஸ்கர்double-dagger 1974 1987 108 102 14 3092 103* 35.13 20 0 25 1 1/10 25.00 22 0
5 மதன் லால் 1974 1987 67 35 14 401 53* 19.09 3164 44 2137 73 4/20 29.27 18 0
6 சுந்தர் நாயக் 1974 1974 2 2 0 38 20 19.00 0 0
7 பிரிஜேஷ் பட்டேல் 1974 1979 10 9 1 243 82 30.37 1 0
8 ஏக்நாத் சொல்கர் 1974 1976 7 6 0 27 13 4.50 252 4 169 4 2/31 42.25 2 0
9 சீனிவாசராகவன் வெங்கடராகவன்double-dagger 1974 1983 15 9 4 54 26* 10.80 868 7 542 5 2/34 108.40 4 0
10 குண்டப்பா விசுவநாத்double-dagger 1974 1982 25 23 1 439 75 19.95 3 0
11 அஜித் வாடேகர்double-dagger 1974 1974 2 2 0 73 67 36.50 1 0
12 கோபால் பாஸ் 1974 1974 1 1 0 13 13 13.00 66 2 39 1 1/39 39.00 0 0
13 அசோக் மன்கட் 1974 1974 1 1 0 44 44 44.00 35 0 47 1 1/47 47.00 0 0
14 மொகிந்தர் அமர்நாத்double-dagger 1975 1989 85 75 12 1924 102* 30.53 2730 17 1971 46 3/12 42.84 23 0
15 அன்ஷுமன் கைக்வாத் 1975 1987 15 14 1 269 78* 20.69 48 0 39 1 1/39 39.00 6 0
16 கர்சான் காவ்ரி 1975 1981 19 16 6 114 20 11.40 1033 12 708 15 3/40 47.20 2 0
17 சையத் கிர்மானிdouble-daggerdagger 1976 1986 49 31 13 373 48* 20.72 27 9
18 பார்த்தசாரதி சர்மா 1976 1976 2 2 0 20 14 10.00 0 0
19 திலீப் வெங்சர்கார்double-dagger 1976 1991 129 120 19 3508 105 34.73 6 0 4 0 37 0
20 ப. சு. சந்திரசேகர் 1976 1976 1 1 1 11 11* 56 0 36 3 3/36 12.00 0 0
21 பூச்சைய்யா கிருஷ்ணமுர்த்திdagger 1976 1976 1 1 0 6 6 6.00 1 1
22 சுதாகர் ராவ் 1976 1976 1 1 0 4 4 4.00 1 0
23 சுரிந்தர் அமர்நாத் 1978 1978 3 3 0 100 62 33.33 1 0
24 சேட்டன் சவ்ஹான் 1978 1981 7 7 0 153 46 21.85 3 0
25 கபில்தேவ்double-dagger 1978 1994 225 198 39 3783 175* 23.79 11202 235 6945 253 5/43 27.45 71 0
26 Yashpal Sharma 1978 1985 42 40 9 883 89 28.48 201 0 199 1 1/27 199.00 10 0
27 பாரத் ரெட்டி (துடுப்பாட்டக்காரர்) 1978 1981 3 2 2 11 8* 2 0
28 சுரிந்தர் கண்ணாdagger 1979 1984 10 10 2 176 56 22.00 4 4
29 கீர்த்தி ஆசாத் 1980 1986 25 21 2 269 39* 14.15 390 4 273 7 2/48 39.00 7 0
30 ரோஜர் பின்னி 1980 1987 72 49 10 629 57 16.12 2957 37 2260 77 4/29 29.35 12 0
31 துலிப் தோசி 1980 1982 15 5 2 9 5* 3.00 792 8 524 22 4/30 23.81 3 0
32 சந்தீப் பாட்டில் 1980 1986 45 42 1 1005 84 24.51 864 9 589 15 2/28 39.26 11 0
33 திருமலை சீனிவாசன் 1980 1981 2 2 0 10 6 5.00 0 0
34 யோகராஜ் சிங் 1980 1981 6 4 2 1 1 0.50 244 4 186 4 2/44 46.50 2 0
35 Randhir Singh 1981 1983 2 72 0 48 1 1/30 48.00 0 0
36 ரவி சாஸ்திரிdouble-dagger 1981 1992 150 128 21 3108 109 29.04 6613 56 4650 129 5/15 36.04 40 0
37 கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்double-dagger 1981 1992 146 145 4 4091 123 29.01 712 3 641 25 5/27 25.64 42 0
38 சூரு நாயக் 1981 1982 4 1 0 3 3 3.00 222 4 161 1 1/51 161.00 1 0
39 அருண் லால் 1982 1989 13 13 0 122 51 9.38 4 0
40 அசோக் மல்கோத்ரா 1982 1986 20 19 4 457 65 30.46 6 1 0 0 4 0
41 குலாம் பாக்கர் 1982 1984 10 10 1 165 42 18.33 4 0
42 பல்விந்தர் சந்து 1982 1984 22 7 3 51 16* 12.75 1110 15 763 16 3/27 47.68 5 0
43 Maninder Singh 1983 1993 59 18 14 49 8* 12.25 3133 33 2066 66 4/22 31.30 18 0
44 டி. ஏ. சேகர் 1983 1985 4 156 0 128 5 3/23 25.60 0 0
45 செட்டன் சர்மா 1983 1994 65 35 16 456 101* 24.00 2835 19 2336 67 3/78 34.86 7 0
46 ராஜு குல்கர்னி 1983 1987 10 5 3 33 15 16.50 444 4 345 10 3/42 34.50 2 0
47 மனோஜ் பிரபாகர் 1984 1996 130 98 21 1858 106 24.12 6360 76 4534 157 5/33 28.87 27 0
48 அசோக் பட்டேல் 1984 1985 8 2 0 6 6 3.00 360 4 263 7 3/43 37.57 1 0
49 ராஜேந்தர் காய் 1984 1986 6 1 0 1 1 1.00 275 1 260 3 1/38 86.66 0 0
50 கிரான் மோரிdagger 1984 1993 94 65 22 563 42* 13.09 63 27
51 முகமது அசாருதீன்double-dagger 1985 2000 334 308 54 9378 153* 36.92 552 1 479 12 3/19 39.91 156 0
52 சதாநாத் விசுவநாத்dagger 1985 1988 22 12 4 72 23* 9.00 17 7
53 லால்சந்த் ராஜ்புட் 1985 1987 4 4 1 9 8 3.00 42 0 42 0 2 0
54 லட்சுமண் சிவராமகிருட்டிணன் 1985 1987 16 4 2 5 2* 2.50 756 5 538 15 3/35 35.86 7 0
55 கோபால் சர்மா 1985 1987 11 2 0 11 7 5.50 486 1 361 10 3/29 36.10 2 0
56 சிவலால் யாதவ் 1986 1987 7 2 2 1 1* 330 3 228 8 2/18 28.50 1 0
57 சந்திரகாந்த் பண்டிட்dagger 1986 1992 36 23 9 290 33* 20.71 15 15
58 ராமன் லம்பா 1986 1989 32 31 2 783 102 27.00 19 0 20 1 1/9 20.00 10 0
59 R. P. Singh 1986 1986 2 82 1 77 1 1/58 77.00 0 0
60 பாரத் அருண் 1986 1987 4 3 1 21 8 10.50 102 0 103 1 1/43 103.00 0 0
61 நவ்ஜோத் சிங் சித்து 1987 1998 136 127 8 4413 134* 37.08 4 0 3 0 20 0
62 அர்சாத் அயூப் 1987 1990 32 17 7 116 31* 11.60 1769 19 1216 31 5/21 39.22 5 0
63 வூர்கேறி வெங்கட் ராமன் 1988 1996 27 27 1 617 114 23.73 162 2 170 2 1/23 85.00 2 0
64 அஜய் சர்மா 1988 1993 31 27 6 424 59* 20.19 1140 5 875 15 3/41 58.33 6 0
65 சஞ்சீவ் சர்மா 1988 1990 23 12 4 80 28 10.00 979 6 813 22 5/26 36.95 7 0
66 சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 1988 1996 74 70 10 1994 105 33.23 8 0 10 1 1/2 10.00 23 0
67 நரேந்திர கிர்வானி 1988 1992 18 7 3 8 4 2.00 960 6 719 23 4/43 31.26 2 0
68 வ. பி. சந்திரசேகர் 1988 1990 7 7 0 88 53 12.57 0 0
69 ரசீட் பட்டேல் 1988 1988 1 60 1 58 0 0 0
70 எம். வெங்கட்ராமன் 1988 1988 1 1 1 0 0* 60 0 36 2 2/36 18.00 0 0
71 Robin Singh 1989 2001 136 113 23 2336 100 25.95 3734 28 2985 69 5/22 43.26 33 0
72 சலீல் அங்கோலா 1989 1997 20 13 4 34 9 3.77 807 4 615 13 3/33 47.30 2 0
73 விவேக் றஸ்தான் 1989 1990 3 3 1 23 18 11.50 84 0 77 1 1/37 77.00 4 0
74 சச்சின் டெண்டுல்கர்double-dagger 1989 2012 463 452 41 18426 200* 44.83 8054 24 6850 154 5/32 44.48 140 0
75 வெங்கடபதி ராஜு 1990 1996 53 16 8 32 8 4.00 2770 16 2014 63 4/46 31.96 8 0
76 அதுல் வாசன் 1990 1991 9 6 2 33 16 8.25 426 0 283 11 3/28 25.72 2 0
77 குசாரன் சிங் 1990 1990 1 1 0 4 4 4.00 1 0
78 அனில் கும்ப்ளே1double-dagger 1990 2007 269 134 47 903 26 10.37 14376 109 10300 337 6/12 30.56 85 0
79 சரடிந்து முகர்ஜி 1990 1991 3 1 1 2 2* 174 2 98 2 1/30 49.00 1 0
80 வினோத் காம்ப்ளி 1991 2000 104 97 21 2477 106 32.59 4 0 7 1 1/7 7.00 15 0
81 ஜவகல் ஸ்ரீநாத் 1991 2003 229 121 38 883 53 10.63 11935 137 8847 315 5/23 28.08 32 0
82 பிரவின் ஆம்ரே 1991 1994 37 30 5 513 84* 20.52 2 0 4 0 12 0
83 சுப்ரதோ பேனர்ஜி 1991 1992 6 5 3 49 25* 24.50 240 4 202 5 3/30 40.40 3 0
84 சௌரவ் கங்குலி1double-dagger 1992 2007 308 297 23 11221 183 40.95 4543 30 3835 100 5/16 38.35 99 0
85 அஜய் ஜடேஜாdouble-dagger 1992 2000 196 179 36 5359 119 37.47 1248 2 1094 20 3/3 54.70 59 0
86 Vijay Yadavdagger 1992 1994 19 12 2 118 34* 11.80 12 7
87 ராஜேஷ் சவ்ஹான் 1993 1997 35 18 5 132 32 10.15 1634 12 1216 29 3/29 41.93 10 0
88 நயன் மோங்கியாdagger 1994 2000 140 96 33 1272 69 20.19 110 44
89 வெங்கடேஷ் பிரசாத் 1994 2001 161 63 31 221 19 6.90 8129 79 6332 196 5/27 32.30 37 0
90 அதுல் பெடாடே 1994 1994 13 10 3 158 51 22.57 4 0
91 புபீந்தர் சிங் 1994 1994 2 1 0 6 6 6.00 102 1 78 3 3/34 26.00 0 0
92 ஆசிஷ் கபூர் 1995 2000 17 6 0 43 19 7.16 900 5 612 8 2/33 76.50 1 0
93 Prashant Vaidya 1995 1996 4 2 0 15 12 7.50 184 1 174 4 2/41 43.50 2 0
94 உத்பால் சித்ராஜீ 1995 1995 3 2 1 6 3* 6.00 161 0 117 3 2/35 39.00 1 0
95 ராகுல் திராவிட்2double-daggerdagger 1996 2011 340 314 39 10768 153 39.15 186 1 170 4 2/43 42.50 196 14
96 விக்ரம் ராத்தோர் 1996 1997 7 7 0 193 54 27.57 4 0
97 பிராஸ் மகம்பேரி 1996 1998 3 1 1 7 7* 126 1 120 3 2/69 40.00 0 0
98 சுனில் ஜோசி 1996 2001 69 45 11 584 61* 17.17 3386 33 2509 69 5/6 36.36 19 0
99 சுஜித் சோமசுந்தர் 1996 1996 2 2 0 16 9 8.00 0 0
100 பங்கஜ் தர்மானி 1996 1996 1 1 0 8 8 8.00 0 0
101 சபா கரீம்dagger 1997 2000 34 27 4 362 55 15.73 27 3
102 தொட்டா கணேஷ் 1997 1997 1 1 0 4 4 4.00 30 0 20 1 1/20 20.00 0 0
103 அபை குருவில்லா 1997 1997 25 11 4 26 7 3.71 1131 18 890 25 4/43 35.60 4 0
104 நோயல் டேவிட் 1997 1997 4 2 2 9 8* 192 1 133 4 3/21 33.25 0 0
105 நிலேஷ் குல்கர்னி 1997 1998 10 5 3 11 5* 5.50 402 3 357 11 3/27 32.45 2 0
106 ஹவிந்தர் சிங் 1997 2001 16 5 1 6 3* 1.50 686 6 609 24 3/44 25.37 6 0
107 தெபாசிஷ் மொகாந்தி 1997 2001 45 11 6 28 18* 5.60 1996 21 1662 57 4/56 29.15 10 0
108 சாயிராஜ் பகுதுலே 1997 2003 8 4 1 23 11 7.66 294 0 283 2 1/31 141.50 3 0
109 ரிஷிகேஷ் கனித்கர் 1997 2000 34 27 8 339 57 17.84 1006 4 803 17 2/22 47.23 14 0
110 ராகுல் சங்குவி 1998 1998 10 2 0 8 8 4.00 498 1 399 10 3/29 39.90 4 0
111 அஜித் அகர்கர் 1998 2007 191 113 26 1269 95 14.58 9484 100 8021 288 6/42 27.85 52 0
112 வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் 1998 2006 86 83 7 2338 131 30.76 42 0 40 0 39 0
113 ஹர்பஜன் சிங்1 1998 2015 234 126 35 1213 49 13.32 12359 83 8872 265 5/31 33.47 71 0
114 ககன் கோடா 1998 1998 2 2 0 115 89 57.50 0 0
115 எம். எசு. கே. பிரசாத்dagger 1998 1999 17 11 2 131 63 14.55 14 7
116 நிக்கில் சோப்ரா 1998 2000 39 26 6 310 61 15.50 1835 21 1286 46 5/21 27.95 16 0
117 ஜதின் பரன்ஞ்பே 1998 1998 4 4 1 54 27 18.00 2 0
118 சஞ்சய் ரால் 1998 1998 2 2 0 8 8 4.00 36 1 27 1 1/13 27.00 0 0
119 லட்சுமி ரத்தன் சுக்லா 1999 1999 3 2 0 18 13 9.00 114 0 94 1 1/25 94.00 1 0
120 கியானேந்திர பாண்டே 1999 1999 2 2 1 4 4* 4.00 78 1 60 0 0 0
121 அமே குராசியா 1999 2001 12 11 0 149 57 13.54 3 0
122 சடகோபன் ரமேஷ் 1999 1999 24 24 1 646 82 28.08 36 0 38 1 1/23 38.00 3 0
123 வீரேந்தர் சேவாக்2double-dagger 1999 2013 241 235 9 7995 219 35.37 4290 13 3737 94 4/6 39.75 90 0
124 ஜேகப் மார்ட்டின் 1999 2001 10 8 1 158 39 22.57 6 0
125 விஜய் பரத்வாஜ் 1999 2002 10 9 4 136 41* 27.20 372 3 307 16 3/34 19.18 4 0
126 திருநாவுக்கரசு குமரன் 1999 2000 8 3 0 19 8 6.33 378 4 348 9 3/24 38.66 3 0
127 தேவாங் காந்தி 1999 2000 3 3 0 49 30 16.33 0 0
128 சமீர் டிகேdagger 2000 2001 23 17 6 256 94* 23.27 19 5
129 சிறிதரன் சிறிராம் 2000 2004 8 7 1 81 57 13.50 324 1 274 9 3/43 30.44 1 0
130 ஹேமங் பதானி 2000 2004 40 36 10 867 100 33.34 183 0 149 3 1/7 49.66 13 0
131 அமித் பண்டாரி 2000 2004 2 1 1 0* 106 0 106 5 3/31 21.20 0 0
132 விஜய் தஹியாdagger 2000 2001 19 15 2 216 51 16.61 19 5
133 ஜாகிர் கான்1 2000 2012 194 96 31 753 34* 11.58 9815 112 8102 269 5/42 30.11 43 0
134 யுவராஜ் சிங்1 2000 2017 301 275 39 8609 150 36.47 4988 18 4227 110 5/31 38.42 93 0
135 ரீதிந்தர் சிங் சோதி 2000 2002 18 14 3 280 67 25.45 462 3 365 5 2/31 73.00 9 0
136 தினேஷ் மோங்கியா 2001 2007 57 51 7 1230 159* 27.95 640 1 571 14 3/31 40.78 21 0
137 ஆசீஷ் நேரா1 2001 2011 117 45 21 140 24 5.83 5637 53 4899 155 6/23 31.60 17 0
138 சிவ் சுந்தர் தாஸ் 2001 2002 4 4 1 39 30 13.00 0 0
139 தீப் தாஸ்குப்தாdagger 2001 2001 5 4 1 51 24* 17.00 2 1
140 அஜய் ராத்ராdagger 2002 2002 12 8 1 90 30 12.85 11 5
141 Sanjay Bangar 2002 2004 15 15 2 180 57* 13.84 442 2 384 7 2/39 54.85 4 0
142 முகமது கைஃப் 2002 2006 125 110 24 2753 111* 32.01 55 0
143 சரந்தீப் சிங் 2002 2003 5 4 1 47 19 15.66 258 1 180 3 2/34 60.00 2 0
144 முரளி கார்த்திக் 2002 2007 37 14 5 126 32* 14.00 1907 19 1612 37 6/27 43.56 10 0
145 தீனு யோஃகானன் 2002 2002 3 2 2 7 5* 12 1 122 5 3/33 24.40 0 0
146 ஜெய் யாதவ் 2002 2005 12 7 3 81 69 20.25 396 4 326 6 2/32 54.33 3 0
147 லட்சுமிபதி பாலாஜி 2002 2009 30 16 6 120 21* 12.00 1447 12 1344 34 4/48 39.52 11 0
148 பார்தீவ் பட்டேல்dagger 2003 2012 38 34 3 736 95 23.74 30 9
149 கவுதம் கம்பீர்double-dagger 2003 2013 147 143 11 5238 150* 39.68 6 0 13 0 36 0
150 ஆவிஷ்கார் சால்வி 2003 2003 4 3 1 4 4* 2.00 172 3 120 4 2/15 30.00 2 0
151 அமித் மிஷ்ரா 2003 2016 36 11 3 43 14 5.37 1917 19 1511 64 6/48 23.60 5 0
152 அபிஜித் காலே 2003 2003 1 1 0 10 10 10.00 0 0
153 இர்பான் பதான் 2004 2012 120 87 21 1544 83 23.39 5855 48 5143 173 5/27 29.72 21 0
154 ரோகன் காவஸ்கர் 2004 2004 11 10 2 151 54 18.87 72 0 74 1 1/56 74.00 5 0
155 ரமேஷ் பவார் 2004 2007 31 19 5 163 54 11.64 1536 6 1191 34 3/24 35.02 3 0
156 தினேஷ் கார்த்திக்dagger 2004 2019 94 79 21 1752 79 30.20 64 7
157 மகேந்திரசிங் தோனி1double-daggerdagger 2004 2019 347 294 83 10599 183* 50.23 36 0 31 1 1/14 31.00 318 120
158 ஜோகீந்தர் சர்மா 2004 2007 4 3 2 35 29* 35.00 150 3 115 1 1/28 115.00 3 0
159 சுரேஷ் ரைனாdouble-dagger 2005 2018 226 194 35 5615 116* 35.31 2126 5 1811 36 3/34 50.30 102 0
160 வேணுகோபால் ராவ் 2005 2006 16 11 2 218 61* 24.22 6 0
161 ஆர். பி. சிங் (1985 பிறப்பு) 2005 2011 58 20 10 104 23 10.40 2565 31 2343 69 4/35 33.95 13 0
162 சிறிசாந்த் 2005 2011 53 21 10 44 10* 4.00 2476 16 2508 75 6/55 33.44 7 0
163 முனாஃவ் பட்டேல் 2006 2011 70 27 16 74 15 6.72 3154 38 2603 86 4/29 30.26 6 0
164 வீ. ஆர். வீ. சிங் 2006 2006 2 1 0 8 8 8.00 72 0 105 0 3 0
165 ராபின் உத்தப்பாdagger 2006 2015 46 42 6 934 86 25.94 19 2
166 வசீம் ஜாஃபர் 2006 2006 2 2 0 10 10 5.00 0 0
167 பியூஷ் சாவ்லா 2007 2011 25 12 5 38 13* 5.42 1312 6 1117 32 4/23 34.90 9 0
168 ரோகித் சர்மாdouble-dagger 2007 2021 230 223 32 9283 264 48.60 593 2 515 8 2/27 64.37 82 0
169 இஷாந்த் ஷர்மா 2007 2016 80 28 13 72 13 4.80 3733 29 3563 115 4/34 30.98 19 0
170 பிரவீன் குமார் 2007 2012 68 33 12 292 54 13.90 3242 44 2774 77 4/31 36.02 11 0
171 Manoj Tiwary 2008 2015 12 12 1 287 104* 26.09 132 0 150 5 4/61 30.00 4 0
172 யூசுஃப் பதான் 2008 2012 57 41 11 810 123* 27.00 1490 3 1365 33 3/49 41.36 17 0
173 மன்பிரீட் கோனி 2008 2008 2 78 1 76 2 2/65 38.00 0 0
174 பிரக்யான் ஓஜா 2008 2012 18 10 8 46 16* 23.00 876 5 652 21 4/38 31.04 7 0
175 விராட் கோலிdouble-dagger 2008 2022 260 251 39 12311 183 58.07 641 1 665 4 1/15 166.25 137 0
176 சுப்பிரமணியம் பத்ரிநாத் 2008 2011 7 6 1 79 27* 15.80 2 0
177 ரவீந்திர ஜடேஜா 2009 2020 168 113 39 2411 87 32.58 8557 50 7024 188 5/36 37.36 60 0
178 அபிசேக் நாயர் 2009 2009 3 1 1 0 0* 18 0 17 0 0 0
179 சுதீப் தாகி 2009 2010 4 1 1 1 1* 165 4 144 3 1/15 48.00 1 0
180 அபிமன்யு மிதுன் 2010 2011 5 3 0 51 24 17.00 180 1 203 3 2/32 92.72 1 0
181 முரளி விஜய் 2010 2015 17 16 0 339 72 21.18 36 0 37 1 1/19 37.00 9 0
182 அசோக் டிண்டா 2010 2013 13 5 0 21 16 4.20 594 1 612 12 2/44 51.00 1 0
183 வினய் குமார் 2010 2013 31 13 4 86 27* 9.55 1436 19 1423 38 4/30 37.44 6 0
184 உமேஸ் யாதவ் 2010 2018 75 24 14 79 18* 7.90 3558 23 3565 106 4/31 33.63 22 0
185 ரவிச்சந்திரன் அசுவின் 2010 2022 113 63 20 707 65 16.07 6141 36 5058 151 4/25 33.49 30 0
186 நாமன் ஒஜாdagger 2010 2010 1 1 0 1 1 1.00 0 1
187 Pankaj Singh 2010 2010 1 1 1 3 3* 42 0 45 0 1 0
188 ஷிகர் தவான் 2010 2022 149 146 8 6284 143 45.53 71 0
189 சவுரவ் திவாரி 2010 2010 3 2 2 49 37* 2 0
190 ரித்திமான் சாஃகா 2010 2014 9 5 2 41 16 13.66 17 1
191 அஜின்க்யா ரகானேdouble-dagger 2011 2018 90 87 3 2962 111 35.26 48 0
192 வருண் ஆரோன் 2011 2014 9 3 2 8 6* 8.00 380 1 419 11 3/24 38.09 1 0
193 Rahul Sharma 2011 2012 4 1 0 1 1 1.00 206 0 177 6 3/43 29.50 1 0
194 புவனேசுவர் குமார் 2012 2022 121 55 16 552 53* 14.15 5847 68 4951 141 5/42 35.11 29 0
195 முகம்மது சமி 2013 2020 79 38 17 161 25 7.66 4044 39 3793 148 5/69 25.62 28 0
196 அம்பாதி ராயுடு 2013 2019 55 50 14 1694 124* 47.05 121 1 124 3 1/5 41.33 17 0
197 ஜய்தேவ் உனத்கட் 2013 2013 7 312 5 209 8 4/41 26.12 0 0
198 செதேஷ்வர் புஜாரா 2013 2014 5 5 0 51 27 10.20 0 0
199 மோகித் ஷர்மா 2013 2015 26 9 5 31 11 7.75 1121 12 1020 31 4/22 32.90 6 0
200 ஸ்டுவாட் பின்னி 2014 2015 14 11 3 230 77 28.75 490 4 439 20 6/4 21.95 3 0
201 பர்வேஸ் ரசூல் 2014 2014 1 60 0 60 2 2/60 30.00 0 0
202 அக்சார் பட்டேல் 2014 2017 38 20 6 181 38 12.92 1908 13 1409 45 3/34 31.31 15 0
203 தவால் குல்கர்னி 2014 2016 12 2 2 27 25* 598 5 508 19 4/34 26.73 2 0
204 கர்ண் சர்மா 2014 2014 2 114 1 125 0 3 0
205 கேதர் ஜாதவ் 2014 2020 73 52 19 1389 120 42.09 1187 1 1020 27 3/23 37.77 33 0
206 மனீஷ் பாண்டே 2015 2021 29 24 7 566 104* 33.29 10 0
207 பரிந்தர் சிரன் 2016 2016 6 302 2 269 7 3/56 38.42 1 0
208 ரிஷி தவான் 2016 2016 3 2 1 12 9 12.00 150 0 160 1 1/74 160.00 0 0
209 குர்கீரத் சிங் 2016 2016 3 3 1 13 8 6.50 60 0 68 0 1 0
210 ஜஸ்பிரித் பும்ரா 2016 2022 70 19 12 45 14* 6.42 3703 39 2873 113 5/27 25.42 17 0
211 யுவேந்திர சகல் 2016 2022 61 12 5 66 18* 9.42 3306 14 2854 104 6/42 27.44 16 0
212 கருண் நாயர் 2016 2016 2 2 0 46 39 23.00 0 0
213 கே. எல். ராகுல் double-daggerdagger 2016 2022 42 41 6 1634 112 46.68 23 2
214 ஃபைஸ் ஃபசல் 2016 2016 1 1 1 55 55* 0 0
215 ஹர்திக் பாண்டியா 2016 2021 63 46 7 1286 92* 32.97 2530 5 2364 57 3/31 41.47 24 0
216 ஜெயந்த் யாதவ் 2016 2022 2 2 1 3 2 3.00 84 0 61 1 1/8 61.00 1 0
217 குல்தீப் யாதவ் 2017 2022 66 22 12 123 19 12.30 3528 13 3084 109 6/25 28.29 9 0
218 ஷர்துல் தாகூர் 2017 2022 19 11 5 205 50* 34.16 909 3 1004 25 4/52 40.16 4 0
219 சிரேயாஸ் ஐயர் 2017 2022 26 24 1 947 103 41.17 31 0 37 0 10 0
220 வாசிங்டன் சுந்தர் 2017 2022 4 2 0 57 33 28.50 168 1 140 5 3/30 28.00 2 0
221 சித்தார்த் கௌல் 2018 2018 3 2 0 1 1 0.50 162 0 179 0 1 0
222 கலீல் அகமது 2018 2019 11 3 1 9 5 4.50 480 2 465 15 3/13 31.00 1 0
223 தீபக் சாஹர் 2018 2022 7 5 2 179 69* 59.66 312 4 313 10 2/37 31.30 1 0
224 ரிஷப் பந்த் dagger 2018 2022 24 22 0 715 78 32.50 19 1
225 முகமது சிராஜ் 2019 2022 4 2 0 7 4 3.50 216 4 169 5 3/29 33.80 0 0
226 விஜய் சங்கர் 2019 2019 12 8 1 223 46 31.85 233 0 210 4 2/15 52.50 7 0
227 சுப்மன் கில் 2019 2020 3 3 0 49 33 16.33 0 0
228 சிவம் துபே 2019 2019 1 1 0 9 9 9.00 47 0 68 0 0 0
229 நவ்தீப் சைனி 2019 2021 8 5 3 107 45 53.50 420 0 481 6 2/58 80.16 3 0
230 மாயங் அகர்வால் 2020 2020 5 5 0 86 32 17.20 2 0
231 பிரித்வி ஷா 2020 2021 6 6 0 189 49 31.50 2 0
232 தங்கராசு நடராசன் 2020 2021 2 1 0 0 0* 120 1 143 3 2/70 47.66 0 0
233 குருணால் பாண்டியா 2021 2021 5 4 2 130 58* 65.00 228 1 223 2 1/26 111.50 1 0
234 பிரசித் கிருஷ்ணா 2021 2022 7 4 3 2 2* 2.00 373 5 301 18 4/12 16.72 0 0
235 இஷான் கிஷன் dagger 2021 2022 3 2 0 88 59 29.33 2 0
236 சூர்யகுமார் யாதவ் 2021 2022 7 7 2 267 64 53.40 6 0
237 ராகுல் சாகர் 2021 2021 1 1 0 13 13 13.00 60 0 54 3 3/54 18.00 0 0
238 கிருஷ்ணப்பா கௌதம் 2021 2021 1 1 0 2 2 2.00 48 0 49 1 1/49 49.00 1 0
239 நித்தீசு ராணா 2021 2021 1 1 0 7 7 7.00 18 0 10 0 0 0
240 சேட்டன் சகாரியா 2021 2021 1 1 0 0 0* 48 0 34 2 2/34 17.00 2 0
241 சஞ்சு சாம்சன் dagger 2021 2021 1 1 0 46 46 46.00 0 1
242 வெங்கடேஷ் ஐயர் 2022 2022 2 2 0 24 22 12.00 30 0 28 0 0 0
243 தீபக் ஹூடா 2022 2022 2 2 1 55 29 55.00 24 0 24 1 1/24 24.00 1 0

Notes:

Captains

[தொகு]

A total of 24 players have captained the Indian ODI team.[7]

Number Name Year Played Won Lost Tied No result Win %[notes 1]
1 அஜித் வாடேகர் 1974 2 0 2 0 0 0
2 சீனிவாசராகவன் வெங்கடராகவன் 1975–1979 7 1 6 0 0 14
3 பிசன் சிங் பேடி 1975–1978 4 1 3 0 0 25
4 சுனில் காவஸ்கர் 1980–1985 37 14 21 0 2 40
5 குண்டப்பா விசுவநாத் 1980 1 0 1 0 0 0
6 கபில்தேவ் 1982–1992 74 40 32 0 2 56
7 சையத் கிர்மானி 1983 1 0 1 0 0 0
8 மொகிந்தர் அமர்நாத் 1984 1 0 0 0 1

9 ரவி சாஸ்திரி 1986–1991 11 4 7 0 0 36
10 திலீப் வெங்சர்கார் 1987–1988 18 8 10 0 0 44
11 கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 1989–1990 13 4 8 0 1 33
12 முகமது அசாருதீன் 1989–1999 174 90 76 2 6 54
13 சச்சின் டெண்டுல்கர் 1996–1999 73 23 43 1 6 35
14 அஜய் ஜடேஜா 1997–1999 13 8 5 0 0 62
15 சௌரவ் கங்குலி 1999–2005 146 76 65 0 5 54
16 ராகுல் திராவிட் 2000–2007 79 42 33 0 4 53
17 அனில் கும்ப்ளே 2001 1 1 0 0 0 100
18 வீரேந்தர் சேவாக் 2003–2011 12 7 5 0 0 58
19 மகேந்திரசிங் தோனி 2007–2016, 2018 200 110 74 5 11 60
20 சுரேஷ் ரைனா 2010–2014 12 6 5 0 1 54
21 கவுதம் கம்பீர் 2010–2011 6 6 0 0 0 100
22 விராட் கோலி 2013–2020 89 62 24 1 2 71
23 அஜின்க்யா ரகானே 2015 3 3 0 0 0 100
24 ரோகித் சர்மா 2017-2019 10 8 2 0 0 80
25 ஷிகர் தவான் 2021 3 2 1 0 0 66
26 கே எல் ராகுல் 2022 3 0 3 0 0 0

மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Percentage is worked out by counting tied games as half a win and excluding no results from the equation.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ICC CLASSIFICATION OF OFFICIAL CRICKET" (PDF). பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 1 Oct 2017. பார்க்கப்பட்ட நாள் 24 Nov 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Result Summary". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 திசம்பர் 2011.
  3. "Series results". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 பிப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Players / India / ODI caps". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2017-11-01.
  5. "ODI Career Batting Averages". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2019.
  6. "ODI Career Bowling Averages". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2017.
  7. "List of captains". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2017.

வெளியிணைப்புகள்

[தொகு]