இசுரேலிய நகரங்களின் பட்டியல்
Appearance
இப்பட்டியல் இசுரேல் நாட்டின் உள்துறை அமைச்சு அங்கீகரித்த நகரங்களை உள்ளடக்கியுள்ளது. இசுரேல் மத்திய புள்ளிவிவரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களை இப்பட்டியல் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சனத்தொகை 20000க்கு அதிகமாகவுள்ள பகுதிகளை இசுரேல் அரசு நகரங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.[1]
பட்டியல்
[தொகு]இசுரேல் டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட 100000க்கும் அதிகமான சனத்தொகைக் கொண்ட நகரங்கள் பதினைந்தைக் கொண்டுள்ளது.[2]
பின்வரும் பட்டியல் இசுரேலிய மத்திய புள்ளிவிவரவியல் திணைக்களத்திலிருந்து எடுக்கப்பட்டது. நகரங்களின் பெயர்கள் ஆங்கில அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன.
பெயர் | முதல் குடியேற்றம் | படம் | மாவட்டம் | சனத்தொகை
மதிப்பீடு 2017 |
சனத்தொகை
கணக்கெடுப்பு, 2008 |
மாற்றம், 2008– 2017 |
பரப்பளவு, சதுர கிலோமீட்டரில் |
சனத்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு [3] |
சமூக பொருளாதார சுட்டெண்[4] |
---|---|---|---|---|---|---|---|---|---|
ஏக்கர் | வெண்கலக் காலம் | வடக்கு | 48,303 | 46,100 | +4.78% | 13.5 | 3,362.0 | -0.395 | |
அபூலா | வெண்கலக் காலம் | வடக்கு | 49,169 | 40,200 | +22.31% | 26.9 | 1,611.7 | -0.028 | |
அராத் | 1962 | தெற்கு | 25,530 | 23,400 | +9.10% | 93.1 | 195.9 | 0.287 | |
அராபே | தகவல் இல்லை | வடக்கு | 24,972 | 20,600 | +21.22% | 8.25 | 3,097.1 | -0.945 | |
அஷ்டாட் | வெண்கலக் காலம் | தெற்கு | 22,883 | 204,300 | +9.10% | 47.2 | 4,783.9 | -0.109 | |
அஷ்கெலோன் | புதிய கற்காலம் | தெற்கு | 137,945 | 110,600 | +24.72% | 47.8 | 2,964.8 | -0.032 | |
பாக்கா அல் கபியே | மத்திய காலம் | அயிபா | 29,035 | - | - | 16.4 | 3,152.1 | -0.736 | |
பத் யம் | 1926 | டெல் அவீவ் | 128,655 | 130,300 | -1.26% | 8.2 | 15,758.4 | -0.025 | |
பீர்சேபா | 1900 | தெற்கு|தெற்கு மாவட்டம்]] | 207,551 | 193,400 | +7.32% | 117.5 | 1,751.7 | 0.035 | |
பெத் ஷான் | புதிய கற்காலம் | வடக்கு மாவட்டம் | 17,704 | 16,900 | +4.76% | 7.3 | 2,379.9 | −0.277 | |
பெத் ஷெமேஷ் | 1950 | எருசலேம் | 114,371 | 72,700 | +57.32% | 34.3 | 2,866.6 | −1.149 | |
பெனே பெராக் | 1924 | டெல் அவிவ் | 193,774 | 151,800 | +27.65% | 7.1 | 25,709.4 | −1.304 | |
டிமோனா | 1955 | தெற்கு | 33,666 | 32,400 | +3.91% | 29.9 | 193.7 | −0.235 | |
ஏலாத் | புதிய கற்காலம் | தெற்கு | 50,724 | 47,300 | +7.24% | 84.8 | 509.6 | 0.247 | |
எலத் | 1998 | மத்திய மாவட்டம் | 46,896 | 33,900 | +38.34% | 2.8 | 13,138.6 | −1.493 | |
ஜிவாத் ஷமு எல் | 1944 | மத்திய மாவட்டம் | 25,776 | 21,000 | +22.74% | 2.6 | 9,978.1 | 1.124 | |
ஜிவ்வட்டையீம் | 1922 | டெல் அவீவ் | 59,518 | 52,100 | +14.24% | 3.3 | 18,058.2 | 1.417 | |
அதேரா | 1891 | கைபா மாவட்டம் | 93,973 | 79,400 | +18.35% | 49.4 | 1,809.2 | 0.255 | |
ஹைபா | ஆதிகாலம் | அயிபா | 281,087 | 264,300 | +6.35% | 63.7 | 4,331.4 | 0.652 | |
ஹெர்சிலியா | 1924 | டெல் அவீவ் | 93,989 | 86,300 | +8.91% | 21.6 | 4,291.0 | 1.373 | |
ஹொத் அஷெரோன் | 1924 | மத்திய மாவட்டம் | 61,102 | 46,300 | +31.97% | 21.6 | 3,058.9 | 1.485 | |
ஒலன் | 1935 | டெல் அவீவ் | 192,624 | 176,300 | +9.26% | 18.9 | 10,017.7 | 0.509 | |
எருசலேம் | புதிய கற்காலம் | எருசலேம் மாவட்டம் | 901,302 | 759,700 | +18.64% | 125.2 | 7,014.1 | −0.802 | |
காபர் காசிம் | 19ம் நூற்றாண்டு | மத்திய மாவட்டம் | 22,743 | 18,400 | +23.60% | 8.7 | 2,391.5 | −0.841 | |
காமியேல் | 1964 | வடக்கு மாவட்டம் | 45,919 | 44,200 | +3.89% | 19.2 | 2,056.3 | 0.309 | |
கெபார் சவா | 1903 | மத்திய மாவட்டம் | 100,039 | 82,800 | +20.82% | 14.2 | 6,831.0 | 1.191 | |
கெபார் யோனா | 1932 | மத்திய மாவட்டம் | 22,537 | 16,500 | +36.59% | 11.0 | 1,962.4 | 0.786 | |
கிரியத் அத்தா | 1925 | கைபா மாவட்டம் | 57,518 | 50,400 | +14.12% | 16.7 | 3,253.0 | 0.249 | |
கிரியத் பையாலிக் | 1934 | கைஃபா மாவட்டம் | 39,582 | 37,200 | +6.40% | 8.2 | 4,650.1 | 0.567 | |
கிரியத் காட் | 1954 | தெற்கு | 53,487 | 47,500 | +12.60% | 16.3 | 3,328.2 | −0.378 | |
கிரியத் மல்லக்கி | 1950 | தெற்கு மாவட்டம் | 22,337 | 20,500 | +8.96% | 4.6 | 4,741.2 | −0.594 | |
கிரியத் மொட்சுகின் | 1934 | அயிபா | 41,440 | 38,100 | +8.77% | 3.8 | 10,612.0 | 0.590 | |
கிரியத் ஒனோ | 1939 | டெல் அவிவ் | 39,398 | 30,000 | +31.33% | 4.1 | 8,557.8 | 1.513 | |
கிரியத் சிமோனா | 1949 | வடக்கு மாவட்டம் | 22,844 | 23,200 | −1.53% | 14.2 | 1,595.8 | −0.014 | |
கிரியத் யம் | 1941 | அயிபா | 39,710 | 37,700 | +5.33% | 4.3 | 8,568.6 | 0.018 | |
லொட் | புதிய கற்காலம் | மத்திய மாவட்டம் | 74,604 | 69,400 | +7.50% | 12.2 | 6,078.3 | −0.448 | |
மாலொட் டார்ஷியா | 1963 | வடக்கு மாவட்டம் | 21,267 | 20,600 | +3.24% | 6.8 | 2,303.0 | 0.024 | |
மிக்டல் ஹஎமெக் | 1953 | வடக்கு மாவட்டம் | 25,371 | 23,900 | +6.15% | 7.6 | 2,876.6 | −0.273 | |
மொடின் மக்காபிம் ரூட் | 1985 | மத்திய மாவட்டம் | 91,328 | 69,300 | +31.79% | 50.2 | 1,862.5 | 1.351 | |
நஹாரியா | 1935 | வடக்கு மாவட்டம் | 56,071 | 51,300 | +9.30% | 10.2 | 4,941.8 | 0.436 | |
நாசரேத்து | வெண்கல காலம் | வடக்கு மாவட்டம் | 76,551 | 71,700 | +6.77% | 14.1 | 5,357.9 | −0.558 | |
நாசரேத்து இலிட் | 1957 | வடக்கு மாவட்டம் | 40,596 | 41,400 | −1.94% | 32.5 | 1,224.4 | 0.055 | |
நேசேர் | 1923 | அய்பா மாவட்டம் | 23,749 | 23,511 | +1.93% | 12.08 | 1,828.9 | 0.783 | |
நெஸ் சையோனா | 1883 | மத்திய மாவட்டம் | 49,108 | 36,100 | +36.03% | 15.6 | 3,071.5 | 1.265 | |
நத்தானியா | 1929 | மத்திய மாவட்டம் | 214,101 | 180,100 | +18.88% | 29.0 | 6,807.7 | 0.240 | |
நெட்டிவொட் | 1956 | தெற்கு மாவட்டம் | 33,779 | 26,100 | +29.42% | 5.6 | 2,874.7 | −0.760 | |
ஒபாகிம் | 1955 | தெற்கு மாவட்டம் | 27,771 | 24,000 | +15.71% | 10.3 | 2,565.0 | −0.757 | |
ஓர் அகிவா | 1951 | அயிபா | 17,759 | 16,000 | +10.99% | 3.5 | 3,165.3 | −0.097 | |
ஓர் யெஹூதா | 1955 | டெல் அவிவ் மாவட்டம் | 36,706 | 33,900 | +8.28% | 5.1 | 5,477.7 | 0.133 | |
பெட்டா டிக்வா | 1878 | மத்திய மாவட்டம் | 240,357 | 200,300 | +20.00% | 35.9 | 6,626.5 | 0.655 | |
கலன்சவே | மத்திய காலம் | மத்திய மாவட்டம் | 22,370 | 18,200 | +22.91% | 8.4 | 2,603.2 | −1.011 | |
ரா அன்னானா | 1922 | மத்திய மாவட்டம் | 72,810 | 68,300 | +6.60% | 14.9 | 4,833.8 | 1.462 | |
ரகத் | 1972 | தெற்கு | 66,791 | 50,000 | +33.58% | 19.6 | 3,283.9 | −1.848 | |
ரமத் கன் | 1921 | டெல் அவிவ் மாவட்டம் | 156,277 | 143,600 | +8.83% | 13.2 | 9,376.1 | 1.041 | |
ரமத் அஷரோன் | 1923 | டெல் அவிவ் | 46,019 | 39,000 | +18.00% | 16.8 | 2,708.3 | 1.796 | |
ராம்லா | கிபி 705-715 | மத்திய மாவட்டம் | 75,668 | 72,293 | +15.17% | 11.9 | 7,200 | −0.333 | |
ரெஹோவத் | 1890 | மத்திய | 138,379 | 111,100 | +24.55% | 23.0 | 5,712.4 | 0.629 | |
ரிசொன் லெசியொன் | 1882 | மத்திய | 249,860 | 226,800 | +10.17% | 58.7 | 4,212.6 | 0.886 | |
ரோஷ் ஹயீன் | 1949 | மத்திய | 50,453 | 37,900 | +33.12% | 24.4 | 2,868.0 | 0.578 | |
சேப்பாத் | வெண்கல காலம் | வடக்கு | 35,276 | 29,600 | +19.18% | 29.2 | 1,123.5 | −1.011 | |
சக்னின் | வெண்கல காலம் | வடக்கு | 30,548 | 25,100 | +21.71% | 9.8 | 3,062.2 | −0.740 | |
செதெரொத் | 1951 | தெற்கு | 25,138 | 20,700 | +21.44% | 4.5 | 3,788.0 | −0.223 | |
செபாரம் | வெண்கல காலம் | வடக்கு | 41,024 | 35,700 | +14.91% | 19.8 | 2,065.0 | −0.784 | |
தம்ரா | தகவல் இல்லை | வடக்கு | 33,380 | 28,100 | +18.79% | 29.3 | 1,118.1 | −0.983 | |
தயிபே | தகவல் இல்லை | மத்திய | 42,401 | 35,700 | +18.77% | 18.7 | 2,198.7 | −0.878 | |
டெல் அவீவ் | வெண்கல காலம் | டெல் அவிவ் | 443,939 | 402,600 | +10.27% | 51.8 | 8,473.0 | 1.221 | |
திபேரியு | 20 | வடக்கு | 43,664 | 41,600 | +4.96% | 10.9 | 2,663.5 | −0.379 | |
தையர் | தகவல் இல்லை | மத்திய | 25,721 | 22,200 | +15.86% | 11.9 | 2,128.7 | −0.469 | |
திராத் காமெல் | தகவல் இல்லை | அயிபா | 21,256 | 18,600 | +14.28% | 5.6 | 3,425.4 | −0.138 | |
உம் அல் பம் | தகவல் இல்லை | அயிபா | 54,240 | 45,000 | +20.53% | 22.3 | 2,053.4 | −1.294 | |
யவ்னே | வெண்கல காலம் | மத்திய | 45,483 | 32,800 | +38.67% | 10.7 | 2,690.9 | 0.455 | |
யெஹுத் மொமோசன் | தகவல் இல்லை | மத்திய | 29,689 | 26,200 | +13.32% | 5.0 | 5,862.3 | 1.034 | |
யோல்னெயம் இலிட் | 1950 | வடக்கு | 22,746 | 19,000 | +19.72% | 7.4 | 2,649.1 | 0.800 |
- ↑ இசுரேலிய குடியரசு இசுரேலிய வெளியுறவுத்துறை அமைச்சின் இணையதளம்
- ↑ நகரங்களின் கண்டுபிடிப்பு
- ↑ Population and Density per Sq. Km. in Localities Numbering 5,000 Residents and More on 31.12.2016 (Report). Israel Central Bureau of Statistics. 6 September 2017. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
- ↑ SOCIO-ECONOMIC INDEX 2013 OF LOCAL AUTHORITIES, IN ALPHABETICAL ORDER OF HEBREW NAMES (PDF) (Report). Israel Central Bureau of Statistics. Archived from the original (PDF) on 13 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2018.