உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்மேனியப் பிளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Prunus sect. Armeniaca|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஆர்மேனியப் பிளம்
Apricot fruits
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Prunus sect. Armeniaca
இனம்:
இருசொற் பெயரீடு
Prunus armeniaca
L.
வேறு பெயர்கள் [1][2]
  • Amygdalus armeniaca (L.) Dumort.
  • Armeniaca ansu (Maxim.) Kostina
  • Armeniaca vulgaris Lam.
  • Prunus ansu (Maxim.) Kom.
  • Armeniaca holosericea (Batalin) Kostina
  • Armeniaca armeniaca (L.) Huth
  • Prunus tiliifolia Salisb.
  • Prunus xanthocarpos Hort. ex C.Koch

ஆர்மேனியப் பிளம் (Prunus armeniaca) [3] பரவலாகப் பயிராகும் ஆப்பிரிகாட் தாவர இனங்களில் ஒன்றாகும். இது அஞ்சு ஆப்பிரிகாட் எனவும்[1] சைபீரிய ஆப்பிரிகாட் எனவும்[1] திபெத்திய ஆப்பிரிகாட் எனவும் வழங்குகிறது[1] இது பிளம் பழத்தோடு வகைபடுத்தப்படும் புரூனசு துணைப்பேரினம் சார்ந்த இனங்களில் ஒன்றாகும். முது வரலாற்றுக் காலத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதால், இதன் தாயகம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை; என்றாலும் இது ஆசியாவில் ஓரிடத்தில் தோன்றியிருக்கவேண்டும். இது பல நாடுகளில் பயிரிடப்படுகிறது. பல இடங்களில் காட்டுக்குள் வளரத் தொடங்கியுள்ளது.[4][5][6]

வேர்ச்சொல்லியல்

[தொகு]

விவரிப்பு

[தொகு]
நடுவண் கப்பாடோசியாவில் ஆர்மேனியப் பிளம்(ஆப்பிரிகாட்) மரங்கள், துருக்கி
ஆப்பிரிகாட் பூக்கள், பெந்தாமா காசுமீரம்
செம்பழங்கள்

பண்பாட்டில்

[தொகு]
ஆர்மேனிய அஞ்சல் தலை, ஆப்பிரிகாட் படத்துடன்.

சீனர்கள் ஆப்பிரிகாட்டை கல்வியுடனும் மருத்துவத்துடனும் தொடர்புபடுத்துகின்றனர். எடுத்துகாட்டாக, 壇எனும் செவ்வியல் காலச் சீனச் சொல் ( நேர்டியாக: 'ஆப்பிரிகாட் காவுமேடை') "கல்வி வட்டம்" எனப்பொருள்படும்,ஈச்சொல் இன்றும் எழுத்தில் வழங்குகிறது. கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மெய்யியலாளர் சுவாங் சூ கன்பூசியசு தன் மாணவர்களுக்கு ஆப்பிரிகாட் மரங்கள் அட்ர்ந்த சோலையில் பாடம் நடத்தியதாகக் கூறுகிறார்.[7] மருத்துவத் தொடர்பு ஆப்பிரிகாட் கொட்டைகளைச் சீனச் செவ்வியல் மருத்துவம் பயன்கொண்டதால் ஏற்பட்டுள்ளது. தோங் ஃபெங் (董奉) என்ற மருத்துவரின் கதையும் தொடர்பை விளக்குகிறது. அவர் சீன மூ வேந்தர் காலத்தில் வாழ்ந்தார். அப்போது இஅவர் தன் நோயளிகளிடம் பணம் வாங்காமல் அவர்கள் நோய்வாயில் இருந்து மீண்ட பிறகு தன் வளாகத்தில் ஒரு ஆப்பிரிகாட் மரக்கன்றை நடச் சொன்னாராம். எனவே அவ்வளாகம் ஆப்பிரிகாட் சோலையாகிவிட்டதாம்மிச்சோலை வற்றாத அப்பிரிகாட் கொட்டைகளை மருத்துவம் தொடர உதவியுள்ள. "Expert of the Apricot Grove" (杏林高手) எனும் சொல் இன்னமும் மருத்துவரைக் குறிப்பிடும் கவிதை உருவகமாகத் திகழ்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3
  2. The Plant List, Prunus armeniaca L.
  3. "apricot". The Oxford Companion to Food (2nd ed.). Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-101825-1. {{cite book}}: External link in |chapter= (help)
  4. Flora of North America, Prunus armeniaca Linnaeus, 1753. Apricot
  5. Australia, Atlas of Living. "Prunus armeniaca  : Apricot – Atlas of Living Australia". bie.ala.org.au. Archived from the original on 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2020-01-12.
  6. Altervista Flora Italiana, Albicocco, Prunus armeniaca L. includes photos and European distribution map
  7. "《莊子•漁父》". Ctext.org. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.

வெளி இணைப்புக்ள்

[தொகு]