ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2023
Appearance
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2023 | |||||
இந்தியா | ஆத்திரேலியா | ||||
காலம் | 22 செப்டம்பர் 2023 – 3 திசம்பர் 2023 | ||||
தலைவர்கள் | கே. எல். ராகுல் (ஒநாப) | பாட் கம்மின்ஸ் (ஒநாப) | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | சுப்மன் கில் (178) | டேவிட் வார்னர் (161) | |||
அதிக வீழ்த்தல்கள் | முகம்மது சமி (6) | கிளென் மாக்சுவெல் (4) | |||
தொடர் நாயகன் | சுப்மன் கில் (இந்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ருதுராஜ் கெயிக்வாட் (223) | மேத்தியு வேட் (128) | |||
அதிக வீழ்த்தல்கள் | ரவி பிசுனோய் (9) | ஜேசன் பேரன்தோர்ஃப் (6) | |||
தொடர் நாயகன் | ரவி பிசுனோய் (இந்) |
ஆத்திரேலியாவின் ஆண்கள் துடுப்பாட்ட அணி 2023 செப்டம்பர், நவம்பர். திசம்பர் மாதங்களில் இந்தியாவில் மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும், ஐந்து பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[1] ஒருநாள் போட்டித்தொடர்கள் இரு அணிகளினதும் 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளாக அமைந்தன.[2]
அணிகள்
[தொகு]ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மூன்றாவது பன்னாட்டு ஒருநாள் போட்டிக்கு இந்தியாவின் தலைவராகவும், துறைத்தலைவராகவும் முறையே பணியாற்றுவார்கள்[7]
பஒநா தொடர்
[தொகு]1-ஆவது பஒநா
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மத்தியூ சோர்ட் (ஆசி) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- முகம்மது சமி இந்தியாவில் ஆத்திரேலியாவுக்கு எதிராக ஐந்து இலக்குகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளரும், வேகப்பந்து வீச்சாளரும் ஆவார்.[8]
- இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஒரு நாள் தரவரிசையில் முதலாவதாக வந்துள்ளது, 2012 இல் தென்னாப்பிரிக்காவுக்குப் பிறகு இந்தியா இரண்டாவது அணியாக ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் முதலாவது தரவரிசை அணியாக உள்ளது.
2-ஆவது பஒநா
[தொகு]எ
|
||
சோன் அபொட் 54 (36)
ரவிச்சந்திரன் அசுவின் 3/41 (7 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆத்திரேலியாவின் வெற்றி இலக்கு 33 நிறைவுகளுக்கு 317 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- இசுப்பென்சர் யோன்சன் (ஆசி) தன்மது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- ஆத்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த அதியுயர் பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்கள் இதுவாகும்.
3-ஆவது பஒநா
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 5,000-ஆவது பன்னாட்டு ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[9]
இ20ப தொடர்
[தொகு]1-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
சூர்யகுமார் யாதவ் 80 (42)
தன்வீர் சங்கா 2/47 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சூர்யகுமார் யாதவ் முதல் தடவையாக இந்தியாவின் இ20ப அணியின் தலைவராக விளையாடினார்.[10]
- யோசு இங்கிலிசு (ஆசி) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார்.[11]
- இது இ20ப போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றிகரமான ஓட்டத் துரத்தல் ஆகும்.[12]
2-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
3-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ருதுராஜ் கெயிக்வாட் (இந்) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார், அத்துடன் ஆத்திரேலியாவுக்கு எதிராக இ20ப சதத்தை அடித்த முதலாவது இந்தியர் இவராவார்.[15]
4-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
ரிங்கு சிங் 46 (29)
பென் துவார்சூசு 3/40 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கிறிசு கிறீன் (ஆசி) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- இந்த விளையாட்டரங்கில் விளையாடப்படும் முதலாவது இ20ப போட்டி இதுவாகும்.[16]
5-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
சிரேயாஸ் ஐயர் 53 (37)
பென் துவார்சூசு 2/30 (4 நிறைவுகள்) |
பென் மெக்டெர்மொட் 54 (36)
முகேசு குமார் 3/32 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BCCI announces fixtures for International Home Season 2023-24". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.
- ↑ "India's home season: Major Test venues set to miss out on England series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.
- ↑ "Ashwin recalled to ODI mix after a year as India name squad for Australia series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 September 2023.
- ↑ "India's squad for T20I series against Australia announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 20 November 2023.
- ↑ "Head's World Cup dream in doubt as Aussies name ODI squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
- ↑ "Wade to captain Australia in T20I series against India". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
- ↑ "India recall Ashwin for Australia ODIs; Rahul to captain in first two games". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2023.
- ↑ "India vs Australia: Mohammed Shami picks his 2nd 5-wicket haul to register his best ODI figures". India Today. பார்க்கப்பட்ட நாள் 22 September 2023.
- ↑ "Steve Smith Becomes Fourth-fastest Australian To Achieve This Massive Feat After His Half-century In IND vs AUS 3rd ODI". Cricket Addictor. பார்க்கப்பட்ட நாள் 27 September 2023.
- ↑ "IND vs AUS: Suryakumar Yadav becomes 13th captain for India in Men's T20Is". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 November 2023.
- ↑ "Records for T20I Matches: Fastest hundreds". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 23 November 2023.
- ↑ "IND vs AUS, 1st T20I: Suryakumar Yadav, Ishan Kishan power India to win after record run-chase". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 November 2023.
- ↑ "Records for India in T20I matches: Highest totals". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 26 November 2023.
- ↑ Agrawal, Himanshu (26 November 2023). "Jaiswal, Kishan, Rinku, Bishnoi dominate Australia for 2-0 lead". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. https://www.espncricinfo.com/series/australia-in-india-2023-24-1389381/india-vs-australia-2nd-t20i-1389392/match-report.
- ↑ "Ruturaj Gaikwad smashes maiden international century; becomes first Indian to score T20I hundred vs Australia". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 28 November 2023.
- ↑ "Maxwelled India, new-look Australia brace for another run fest". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2023.