அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலகம்
Appearance
அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலகம் (ANSI) அமெரிக்காவைச் சார்ந்த இலாப நோக்கற்ற தனியார் நிறுவனம் ஆகும். இது தயாரிப்புகள், சேவைகள், செயல்முறைகள், அமைப்புகளில் ஒருமித்த தரத்தையும் வளர்ச்சியையும் மேற்பார்வை இடுகிறது.[1][2][3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Minutes". American Engineering Standards Committee (AESC): 1. October 19, 1918.
- ↑ American National Standards Institute (February 13, 2017). "U.S. District Court Rules in Favor of Copyright Protection for Standards Incorporated by Reference into Federal Regulations".
- ↑ Mike Masnick (July 7, 2016). "Standards Body Whines That People Who Want Free Access To The Law Probably Also Want 'Free Sex'". Techdirt.