அமராவதி (நகரம்)
Appearance
அமராவதி
అమరావతి | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பிராந்தியம் | கடலோர ஆந்திரா |
மாவட்டம் | குண்டூர் |
அரசு | |
• வகை | Regional Authority |
• நிர்வாகம் | APCRDA |
பரப்பளவு | |
• தலைநகரம் | 217.23 km2 (83.87 sq mi) |
• மாநகரம் | 8,390 km2 (3,240 sq mi) |
மக்கள்தொகை (2011)[4] | |
• தலைநகரம் | 1,03,000 |
• பெருநகர் | 4,60,000 |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
Pincode(s) | 520 xxx, 521 xxx, 522 xxx |
இடக் குறியீடு | தொலைபேசிக் குறியீடு |
வாகனப் பதிவு | AP |
அதிகாரப்பூர்வ மொழி | தெலுங்கு |
இணையதளம் | APCRDA official website Amaravati official website |
அமராவதி[5] இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகராக கட்டுமானத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.[6] இது ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையோரம், விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது.[7][8] 22 அக்டோபர் 2015 அன்று அமராவதி கிராமத்திலிருந்து 23கி.மீ தொலைவிலுள்ள உத்தண்டராயுனிபாலெம் என்ற கிராமத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் இந்நகர கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.[9]
இந்த நகரம் விஜயவாடாவுடன் இணைந்து இரட்டை நகரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரப்பளவு
[தொகு]- இந்த நகரம் 217 ச.கி.மீ பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக 174 ச.கி.மீ பரப்பளவையும் கொண்டது.
- இந்த நகரம் 31 கிராமங்களையும், 2 டவுன் நகராட்சிகளையும் உள்ளடக்கிய பகுதியில் அமையவிருக்கிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ "GO on enhancing capital city area". The Hindu (Vijayawada). 10 June 2015. http://www.thehindu.com/todays-paper/go-on-enhancing-capital-city-area/article7299901.ece. பார்த்த நாள்: 15 June 2015.
- ↑ "Declaration of A.P. Capital City Area (Revised)". Andhra Patrika இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224192715/http://andhrapatrika.in/te/article.php?id=7042. பார்த்த நாள்: 15 June 2015.
- ↑ "Andhra Pradesh Capital Region Development Authority Act, 2014" (PDF). News19. Municipal Administration and Urban Development Department. 30 December 2014. Archived from the original (PDF) on 18 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "CRDA eyes CSR funds to push job potential in capital city". Times of India (Guntur). 1 July 2015. http://timesofindia.indiatimes.com/city/vijayawada/CRDA-eyes-CSR-funds-to-push-job-potential-in-capital-city/articleshow/47891827.cms. பார்த்த நாள்: 18 August 2015.
- ↑ ஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநகராக இருந்தது: வரலாற்று ஆய்வாளர் தகவல்
- ↑ "Capital City be named as "Amaravati"" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration & Urban Development Department – Andhra Pradesh. 23 April 2015. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.
- ↑ "AP Capital Region Development Authority comes into being". The Hindu (Hyderabad). 31 December 2014. http://www.thehindu.com/news/cities/Vijayawada/ap-capital-region-development-authority-comes-into-being/article6739396.ece. பார்த்த நாள்: 6 January 2015.
- ↑ "Andhra Pradesh releases master plan for its capital Amaravati". Business Standard. 31 December 2014. http://www.livemint.com/Politics/bMCXSTO1DnKqabf3vJpopI/Andhra-Pradesh-releases-master-plan-for-capital.html. பார்த்த நாள்: 9 February 2015.
- ↑ அமராவதி துவக்கவிழா. http://tamil.thehindu.com/india/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7794179.ece?homepage=true.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- திட்ட வரைவு நகல் பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம், வரைபடம் உட்பட