உள்ளடக்கத்துக்குச் செல்

அடைப்பான் வேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடைப்பான் வேகம் நகரும் பொருளின் தோற்றத்தில் சிறப்புத் தோற்றத்தை ஏற்படுத்த வல்லது. வெளிப்பாடு நேர அதிகரிப்பால் பின்புலத்தில் தெளிவின்மை மாற்றமடைவதை இப்படத்திற் காணலாம்.

ஒளிப்படவியலில் அடைப்பான் வேகம் (shutter speed, exposure time) என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.[1] ஒளிப்பட படச்சுருள் அல்லது உருவ உணரியை ஒளி அடையும் அளவானது வெளிப்பாடு நேரத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.

உசாத்துணை

[தொகு]
  1. Sidney F. Ray (2000). "Camera Features". In Ralph Eric Jacobson; et al. (eds.). Manual of Photography: A Textbook of Photographic and Digital Imaging (Ninth ed. ed.). Focal Press. pp. 131–132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-240-51574-9. {{cite book}}: |edition= has extra text (help); Explicit use of et al. in: |editor= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைப்பான்_வேகம்&oldid=1748159" இலிருந்து மீள்விக்கப்பட்டது