உள்ளடக்கத்துக்குச் செல்

அகமது மூசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமது மூசா

2018இல் மூசா
சுய தகவல்கள்
முழுப் பெயர்அகமது மூசா[1]
பிறந்த நாள்14 அக்டோபர் 1992 (1992-10-14) (அகவை 32)
பிறந்த இடம்ஜோசு, நைஜீரியா
உயரம்1.73 மீ[1]
ஆடும் நிலை(கள்)முன்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
லெஸ்டர் சிட்டி
இளநிலை வாழ்வழி
ஜிபிஎஸ் கால்பந்து அகாதமி
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2008–2010ஜிபிஎஸ் கால்பந்து அகாதமி0(0)
2008–2009→ ஜூத் (கடன்)18(4)
2009–2010→ கனோ பில்லர்சு (கடன்)25(18)
2010–2012விவிவி-வென்லோ37(8)
2012–2016சிஎஸ்கேஏ மாஸ்கோ125(42)
2016–லெஸ்டர் சிட்டி21(2)
2018→ சிஎஸ்கேஏ மாஸ்கோ (கடன்)10(6)
பன்னாட்டு வாழ்வழி
2011நைஜீரியா U206(3)
2011நைஜீரியா U231(1)
2010–நைஜீரியா[2]72(15)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 13 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 22 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

அகமது மூசா (Ahmed Musa, 14 அக்டோபர் 1992) நைஜீரிய தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் ஆங்கிலக் கழகம் லெஸ்டர் சிட்டி அணியிலும் நைஜீரிய தேசிய அணியிலும் முன்களத்திலும் நடுக்களத்திலும் ஆடுகிறார். உலகக்கோப்பை ஆட்டமொன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோல்கள் எடுத்த முதல் நைஜீரியராக உள்ளார்; 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் குழு ஆட்டத்தில் அர்கெந்தீனாவிற்கு எதிராக இரண்டு முறை கோல் அடித்தார்.[3] தவிரவும் இரண்டு பீபா உலகக்கோப்பைகளில் கோல் எடுத்த முதல் நைஜீரியரியராகவும் விளங்குகிறார்; 2018 உலகக்கோப்பையில் குழு ஆட்டத்தில் ஐசுலாந்திற்கு எதிராக இரண்டு கோல்கள் எடுத்துள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2018 FIFA World Cup Russia – List of Players" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 4 June 2018. Archived from the original (PDF) on 6 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 19 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Ahmed Musa at National-Football-Teams.com
  3. Oluwashina Okeleji (26 June 2014). "World Cup 2014: Musa revels in Nigerian goals record". BBC Sport. https://www.bbc.co.uk/sport/0/football/28035927. பார்த்த நாள்: 26 June 2014. 
  4. https://www.vanguardngr.com/2018/06/nigeria-vs-iceland-ahmed-musa-first-nigerian-to-score-at-two-world-cups/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_மூசா&oldid=3752402" இலிருந்து மீள்விக்கப்பட்டது