உள்ளடக்கத்துக்குச் செல்

ஃபார்ச்சூன் இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃபார்ச்சூன் இதழ் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் வணிக இதழாகும். இது டைம் குழுமத்தால் வெளியிடப்படுகிறது. இது 1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிறுவனங்களின் வருவாய் அடிப்படையில் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலை 1955 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதொறும் ஃபார்ச்சூன் 500 என்ற பெயரில் இந்த இதழ் வெளியிடுகிறது.[1]

சான்றுகள்

[தொகு]