உள்ளடக்கத்துக்குச் செல்

பித்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:08, 28 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பித்தூர்
பிரம்மவர்த்தம்
நகரம்
பிரம்மவர்த படித்துறை
பிரம்மவர்த படித்துறை
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப்பிரதேசம்
மாவட்டம்கான்பூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்9,647
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, உருது, அவதி & ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
தொலைபேசி குறியீட்டு எண்0512
வாகனப் பதிவுUP-78
இணையதளம்Official Website

பித்தூர் (Bithoor or Bithur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், கான்பூர் நகரத்திலிருந்து 23.4 கி. மீ., தொலைவில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிறு நகரமாகும். இவ்விடம் இந்துக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. பித்தூர் இலவன் மற்றும் குசன் ஆகியவர்களின் பிறப்பிடமாகும். இவ்விடத்தில் வான்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

இந்திய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பாக 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு அதிக தொடர்புடையது பித்தூர். பிரித்தானிய கம்பெனி ஆட்சியின் போது மராத்திய மன்னர் பேஷ்வா பாஜி ராவ் பித்தூருக்கு துரத்தப்பட்டார். பாஜி ராவின் தத்து மகன் நானா சாகிப் பித்தூர் நகரத்தை மராத்திய அரசின் தலைநகராக அமைத்தார். 19 சூலை 1857இல் கிழக்கிந்திய இராணுவம் பித்தூர் நகரத்தை கைப்பற்றியது.[1][2][3]

மக்கள்

[தொகு]

2001ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பித்தூரின் மக்கட்தொகை 9647 ஆகும். அதில் ஆண்கள் 55%, பெண்கள் 45% கொண்டுள்ளனர். எழுத்தறிவு விகிதம் 62% ஆகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shashi, S. S. (1996). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh. Anmol Publications. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7041-859-7. பார்க்கப்பட்ட நாள் 16 June 2012.
  2.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bithur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 4. (1911). Cambridge University Press. 
  3. Gupta, Pratul Chandra (1963). Nana Sahib and the Rising at Cawnpore. Clarendon Press. பார்க்கப்பட்ட நாள் 16 June 2012.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தூர்&oldid=4055079" இலிருந்து மீள்விக்கப்பட்டது