உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது சிராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:03, 7 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
முகமது சிராஜ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகமது சிராஜ்
பிறப்பு13 மார்ச்சு 1994 (1994-03-13) (அகவை 30)
ஐதராபாத்து, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சாளர்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 225)15 சனவரி 2019 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 71)4 நவம்பர் 2017 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப14 மார்ச் 2018 எ. வங்காளதேசம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போது வரைஐதராபாத் துடுப்பாட்ட அணி
2017சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2018–தற்போதுவரைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது பஇ20 முதது பஅ
ஆட்டங்கள் 1 3 36 46
ஓட்டங்கள் 300 138
மட்டையாட்ட சராசரி 7.69 5.77
100கள்/50கள் –/– –/– 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 46 36*
வீசிய பந்துகள் 60 72 6,519 2,142
வீழ்த்தல்கள் 0 3 147 81
பந்துவீச்சு சராசரி 49.33 23.00 23.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 4 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 2 0
சிறந்த பந்துவீச்சு 3/8 8/59 5/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 1/– 6/– 6/–
மூலம்: Cricinfo, 7 மே 2020

முகமது சிராஜ் (Mohammaed Siraj பிறப்பு: மார்ச் 13, 1994) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர், இவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் இந்திய துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சிராஜ் 13 மார்ச் 1994 அன்று ஜதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆட்டோ ரிக்‌சா டிரைவர், அவரது தாயார் இல்லத்தரசி. [2]

உள்நாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]

2015–16 ரஞ்சி கோப்பை போட்டியில் ஜதராபாத் அணிக்காக 15 நவம்பர் 2015 அன்று சிராஜ் தனது முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். [3] இவர் 2015–16 சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் 2 சனவரி 2016 அன்று இருபதுக்கு -20 போட்டியில் அறிமுகமானார். [4] 2016–17 ரஞ்சி கோப்பை போட்டியில் ஜதராபாத் துடுப்பாட்ட அணிக்காக 18.92 பந்து வீச்சு சராசரியில் 41 இலக்குகளை வீழ்த்தினார். [5]

பன்னாட்டு துடுப்பாட்டம்

[தொகு]

அக்டோபர் 2017 இல், நியூசிலாந்துக்கு எதிரான பன்னாட்டு இருபது20தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார். [6] 4 நவம்பர் 2017 அன்று நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mohammed Siraj's swift rise up the Indian ranks". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
  2. Subrahmanyam, V. v (2017-04-07). "Siraj living life in the fast lane" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/siraj-living-life-in-the-fast-lane/article17856628.ece. 
  3. "Ranji Trophy, Group C: Services v Hyderabad (India) at Delhi, Nov 15-18, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
  4. "Syed Mushtaq Ali Trophy, Group A: Bengal v Hyderabad (India) at Nagpur, Jan 2, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  5. "Hyderabad Ranji Trophy 2016-2017 Statistics". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
  6. "Iyer, Siraj called up for New Zealand T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
  7. "2nd T20I (N), New Zealand tour of India at Rajkot, Nov 4 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சிராஜ்&oldid=3998315" இலிருந்து மீள்விக்கப்பட்டது