உள்ளடக்கத்துக்குச் செல்

இழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
NeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 5 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நாரிழை ( Fiber) அல்லது இழை என்பது நீளமான நூல் போன்ற ஒரு வகை மூலப்பொருள். திசுக்களை சேர்த்து பிடிப்பதற்காக உயிரியல் துறையில் இவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . நரம்பிழைகள் மனிதனிற்குப் பலவிதமாக பயன்படுகிறது . நாரிழைகளைத் திரித்து பலவித நூதன பொருட்களை செய்யலாம் . காகிதம் போன்ற விரிப்பு அல்லது தாட்களை உருவாக்கலாம் .[1][2][3]

இயற்கை இழை

[தொகு]

இயற்கை இழை தாவரங்கள், விலங்குகள் மற்றும் நிலவியல் செயற்பாடுகள் சிலவற்றினால் உருவாகின்றன. அவை குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மக்கி அழியக் கூடியன. அவை தோன்றிய மூலங்களைக் கொண்டு அவை வகைப்ப்படுத்தபடுகின்றன.

அ. தாவர இழைகள்
ஆ. மர இழைகள்
இ. விலங்கு இழைகள்
ஈ. உலோக இழைகள்

இவைகளையும் பாருங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harper, Douglas. "fiber". Online Etymology Dictionary.
  2. Kadolph, Sara (2002). Textiles. Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-025443-6.
  3. Saad, Mohamed (Oct 1994). Low resolution structure and packing investigations of collagen crystalline domains in tendon using Synchrotron Radiation X-rays, Structure factors determination, evaluation of Isomorphous Replacement methods and other modeling. PhD Thesis, Université Joseph Fourier Grenoble I. pp. 1–221. எண்ணிம ஆவணச் சுட்டி:10.13140/2.1.4776.7844.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழை&oldid=3769034" இலிருந்து மீள்விக்கப்பட்டது