உள்ளடக்கத்துக்குச் செல்

மகராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S. ArunachalamBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:07, 9 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎மேற்கோள்கள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மகராசன் என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

மகராசன்
இயக்கம்ஜி. எம். ரங்கராஜன்
தயாரிப்புஜி. எம். ரங்கராஜன்
கதைஜி. எம். ரங்கராஜன்
கோபு பாபு
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
பானுப்ரியா
வடிவுக்கரசி
கவுண்டமணி
செந்தில்
வீ. கே.ராமசாமி
வினு சக்கரவர்த்தி
வாகை சந்திரசேகர்
ராகவி
ரமேஷ் அர்விந்த்
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுமார்ச்சு 05, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை

[தொகு]

குடும்பத் திரைப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

குப்பத்தில் நல்லது செய்து வாழும் கதாநாயகனின் தங்கை பணக்காரரின் மகனை மணமுடிக்கிறாள். பணக்காரரின் ஜோதிட நம்பிக்கையால் விளைந்த வாரிசுக் குழப்பத்தில் இருக்கிறது அவ்வீடு. உண்மையான வாரிசைக் கண்டுபிடித்துக் குடும்பத்துடன் இணைவதே இப்படத்தின் கதை.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகராசன்&oldid=3710376" இலிருந்து மீள்விக்கப்பட்டது