ஜெஜீன் கான்
Appearance
ஜெஜீன் கான் சிதேபாலா யுவானின் யிங்சோங் பேரரசர் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 9வது ககான் (பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே) யுவான் வம்சத்தின் 5வது பேரரசர் சீனாவின் பேரரசர் | |||||||||||||||||||||
யுவான் வம்சத்தின் பேரரசர் | |||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | ஏப்ரல் 19, 1320 – செப்டம்பர் 4, 1323 | ||||||||||||||||||||
முடிசூட்டுதல் | ஏப்ரல் 19, 1320 | ||||||||||||||||||||
முன்னையவர் | புயந்து கான் | ||||||||||||||||||||
பின்னையவர் | யெசுன் தெமுர் (யுவான் வம்சம்) | ||||||||||||||||||||
பிறப்பு | பிப்ரவரி 22, 1302 | ||||||||||||||||||||
இறப்பு | செப்டம்பர் 4, 1323 நன்-போ | (அகவை 21)||||||||||||||||||||
மனைவி | சுகபாலா | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
மரபு | போர்ஜிஜின் | ||||||||||||||||||||
அரசமரபு | யுவான் | ||||||||||||||||||||
தந்தை | புயந்து கான் | ||||||||||||||||||||
தாய் | கொங்கிராட்டின் ரத்னசிறி |
ஜெஜீன் கான் (மொங்கோலியம்: Шидэбал Гэгээн хаан, சிதேபால் கெகெகென் கயன்), பிறப்புப் பெயர் சிதிபாலா, யிங்சோங் (யுவானின் பேரரசர் யிங்சோங், சீனம்: 元英宗, பிப்ரவரி 22, 1302 – செப்டம்பர் 4, 1323) என்ற கோயில் பெயராலும் அழைக்கப்படும் இவர், யுவான் வம்சத்தின் பேரரசராக ஆட்சி புரிய புயந்து கானின் பின்வந்தவர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் 9ஆவது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாகப் பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. இவருடைய பெயருக்கு மங்கோலிய மொழியில் "அறிவொளி / பிரகாசமான கான்" என்று பொருளாகும்.