உள்ளடக்கத்துக்குச் செல்

இணையக் கணினி நூலக மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:07, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இணையக் கணினி நூலக மையம்
Online Computer Library Center
வகைஇலாபநோக்கற்ற அங்கத்தினர் கூட்டுறவு
நிறுவுகை1967 (1967)
தலைமையகம்டப்ளின், ஒகையோ, அமெரிக்க ஐக்கிய நாடு
சேவை வழங்கும் பகுதிஉலகளாவிய
முதன்மை நபர்கள்இசுகிப் பிரிட்சர்டு, தலைவரும் முதன்மை செயல் அதிகாரியும்
தொழில்துறைநூலக சேவைகள்
உற்பத்திகள்வேர்ல்டுகேட்டு, பர்ஸ்ட்டுசர்ச்சு, தூவி தசம வகைப்படுத்தல், நூலக மென்பொருளான விடிஎக்ஸ், வெப்சங்க்சன், கொசின்பாயிண்ட்டு
இணையத்தளம்www.oclc.org

இணையக் கணினி நூலக மையம் (OCLC, Online Computer Library Center, Inc.) ஒரு "உலகின் தகவல் அணுக்கத்தை விரிவுபடுத்தவும் தகவலறிவதற்கான செலவுகளைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பெற்ற இலாபநோக்கற்ற, உறுப்பினர்களுக்கான, கணினி நூலகச் சேவை மற்றும் ஆய்வு அமைப்பாகும்".[1] இது 1967இல் ஓகையோ கல்லூரி நூலக மையம், எனத் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தனது உறுப்பின நூலகங்களின் துணையுடன் உலகின் மிகப்பெரிய இணைய பொதுவணுக்கப் பட்டியலான வேர்ல்டுகேட்டை உருவாக்கி பராமரிக்கிறது. இந்த கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களாக 170 நாடுகளில் 72,000 நூலகங்களும் ஆவணக் காப்பகங்களும் அருங்காட்சியகங்களும் உள்ளன.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "About OCLC". OCLC. Archived from the original on செப்டம்பர் 16, 2012. பார்க்கப்பட்ட நாள் March 18, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]