இலுகுசெம்பூர்கிய மொழி
Appearance
Luxembourgish | |
---|---|
Lëtzebuergesch | |
உச்சரிப்பு | [ˈlœt͡səbuɐ̯jəʃ] |
நாடு(கள்) | லக்சம்பேர்க், பெல்ஜியம், பிரான்சு, செருமனி |
பிராந்தியம் | ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 390,000 (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | லக்சம்பர்க் |
மொழி கட்டுப்பாடு | Conseil Permanent de la Langue Luxembourgeoise (CPLL) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | lb |
ISO 639-2 | ltz |
ISO 639-3 | ltz |
Area where Luxembourgisch (hatched) and related Moselle Franconian is spoken. |
இலுகுசெம்பூர்கிய மொழி என்பது லக்சம்பர்கின் ஆட்சி மொழி ஆகும். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி மூன்று இலச்சத்து தொண்ணூறாயிரம் மக்களால் பேசப்படுகிறது.