கல்மிக்கு மொழி
Appearance
கால்மிக் | |
---|---|
Хальмг келн Halʹmg keln | |
நாடு(கள்) | உருசியா |
பிராந்தியம் | கால்மீக்கியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 174,000 (date missing) |
அல்தைக் மொழிகள் [1]
| |
சிரில்லிக் எழுத்துக்கள், இலத்தீன், | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | கால்மீக்கியா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | xal |
ISO 639-3 | xal |
கல்மிக்கு மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் மங்கோலிய மொழிக்குடும்ம்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். கால்மீக்கியா உட்குடியரசில், இம்மொழி ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்கள் மற்றும் சிரிலிக்கு எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The existence of the Altaic family is controversial. See Altaic languages.