உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Booradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:47, 16 ஏப்பிரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (தவறான தகவல்கள் நீக்கம்)
West Central Railway
12-மேற்கு மத்திய ரயில்வே
கண்ணோட்டம்
தலைமையகம்ஜபல்பூர் தொடருந்து நிலையம்
வட்டாரம்மத்திய பிரதேசம், ராஜஸ்தான்
செயல்பாட்டின் தேதிகள்2003–
முந்தியவைமத்திய ரயில்வே பகுதிகள் & மேற்கு ரயில்வே
தொழில்நுட்பம்
நீளம்2911 கிமீ
Other
இணையதளம்WCR official website

மேற்கு மத்திய ரயில்வே அல்லது மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் (West Central Railway zone) என்பது இந்திய ரயில்வேயில் செயல்படும் 16 மண்டலங்களில்[1] மிகப் பெரிய மண்டலம் ஆகும். இது ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஜபல்பூர் ஆகும்.

மேற்கோள்கள்