மாமன்னன்
Appearance
மாமன்னன் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | மாரி செல்வராஜ் |
தயாரிப்பு | உதயநிதி ஸ்டாலின் |
கதை | மாரி செல்வராஜ் |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | தேனி ஈஸ்வர் |
படத்தொகுப்பு | செல்வா ஆர். கே. |
கலையகம் | ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாமன்னன் (Maamannan) என்பது மாரி செல்வராசின் எழுத்து, இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்த இந்தியத் தமிழ் அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1] முதன்மை படப்பிடிப்பு 2022 மார்ச்சில் தொடங்கியது.[2]
நடிகர்கள்
[தொகு]- வடிவேலு
- உதயநிதி ஸ்டாலின்
- பகத் பாசில்
- கீர்த்தி சுரேஷ்
இசை
[தொகு]ஏ. ஆர். ரகுமான் முதன்முதலில் மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maamannan: Fahadh Faasil, Vadivelu, Udhayanidhi Stalin, Keerthy Suresh, AR Rahman unite for Mari Selvaraj's next". The Indian Express. 4 March 2022. Archived from the original on 6 March 2022. பார்க்கப்பட்ட நாள் 6 March 2022.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "Director Mari Selvaraj Announces New Tamil Film Maamannan". News18 (in ஆங்கிலம்). 2022-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.