திலீப் சைகியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Dilip Saikia" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
17:35, 22 சனவரி 2024 இல் நிலவும் திருத்தம்
திலீப் சைகியா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | இராமென் தேகா |
தொகுதி | மங்கள்தோய் மக்களவைத் தொகுதி, அசாம் |
தேசியச் செயலர், பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் செப்டம்பர் 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 செப்டம்பர் 1973 பூர்ணா காம்தேவ், நல்பாரி, அசாம்[1] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2015–முதல்) |
துணைவர் | நிஜூ பர்மன் சைக்கியா |
பிள்ளைகள் | கிறிஸ்தி சைக்கியா |
பெற்றோர் | பிரபின் சைக்கியா (தந்தை) |
முன்னாள் கல்லூரி | குவகாத்தி வணிகவியல் கல்லூரி-குவகாத்தி பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
மூலம்: [1] |
திலீப் சைகியா (Dilip Saikia) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பிஅன்ரும் ஆவார். சைகியா 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக அசாமில் உள்ள மங்கல்தோய் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக சைகியா, உள்ளார்.[3] இவர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அசாம் பிரதேசத்தின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மாநில அமைப்புச் செயலாளரும் ஆவார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Lok Sabha Members Bioprofile - Dilip Saikia".
- ↑ "Mangaldoi (Assam) Election 2019". 15 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.
- ↑ "Assam MP Dilip Saikia inducted as National GS of BJP". பார்க்கப்பட்ட நாள் 26 September 2020.
- ↑ "Dilip Saikia". பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.