கேப்ரியோலினி
Appearance
கேப்ரியோலினி | |
---|---|
கேப்ரியோலசு கேப்ரியோலசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம் | |
|
கேப்ரியோலினி (Capreolini) என்பது மான்களின் இனக்குழு ஆகும். இதில் தற்போதுள்ள இரண்டு பேரினங்களும் அழிந்துபோன பேரினம் ஒன்றும் உள்ளது.
பேரினம்
[தொகு]- தற்போதுள்ள பேரினங்கள்
- கேப்ரியோலசு
- கைட்ரோபோடெசு
- அழிந்துபோன பேரினம்
- † புரோகேப்ரியோலசு - மியோசீன் / பிளியோசீன் காலத்தில்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Di Stefano, G., Petronio, C., 2002. Systematics and evolution of the Eurasian Plio-Pleistocene tribe Cervini (Artiodactyla, Mammalia). Geol. Romana. 36, 311–334.