வரிக் கதிர்க்குருவி
வரிக் கதிர்க்குருவி Striped prinia | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசுடிகோலிடே[1]
|
பேரினம்: | பிரினியா
|
இனம்: | பி. ஸ்ட்ரைட்டா
|
இருசொற் பெயரீடு | |
பிரினியா ஸ்ட்ரைட்டா (சுவைன்கோ, 1859) |
வரிக் கதிர்க்குருவி (பிரினியா ஸ்ட்ரைட்டா) அல்லது சுவின்கோ கதிர்க்குருவி என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது முன்பு இமயமலை கதிர்க்குருவியாகக் (பி. கிரினிகேரா) கருதப்பட்டது. ஆனால் 2019-ல் வெளியிடப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து அதிலிருந்து பிரிக்கப்பட்டது.[2][3][4]
பரவல்
[தொகு]வரிக் கதிர்க்குருவி சீனா மற்றும் தைவான் முழுவதும் காணப்படுகிறது. இது சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள பி. கிரினிகெராவுடன் ஒற்றுமைக் கொண்டது.[2][3]
வரிக் கதிர்க்குருவியில் அறியப்பட்ட மூன்று துணையினங்கள் உள்ளன. இவை: பி. ஸ். கேதாரியா. இது வடகிழக்கு இந்தியாவிலிருந்து மியான்மர் வழியாகத் தென்-மத்திய சீனா வரையிலான பகுதியில் காணப்படுகிறது. பி. ஸ். பரும்ஸ்ட்ரியாட்டா. இது தென்கிழக்கு மற்றும் மத்திய சீனா முழுவதும் காணப்படுகிறது. பி. ஸ். ஸ்ட்ரைடா, இதன் பரவல் தைவானில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402.
- ↑ 2.0 2.1 2.2 Alström, Per; Rasmussen, Pamela C.; Sangster, George; Dalvi, Shashank; Round, Philip D.; Zhang, Ruying; Yao, Cheng-Te; Irestedt, Martin et al. (2019). "Multiple species within the Striated Prinia Prinia crinigera-Brown Prinia P. polychroa complex revealed through an integrative taxonomic approach" (in en). Ibis 162 (3): 936–967. doi:10.1111/ibi.12759. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-919X.
- ↑ 3.0 3.1 3.2 "Striated Prinia (Prinia crinigera)". www.hbw.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-22.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Grassbirds, Donacobius, Malagasy warblers, cisticolas, allies". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 February 2020.