சாரன்கர்
Appearance
சார்ன்கர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 21°36′N 83°05′E / 21.6°N 83.08°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
மாவட்டம் | ராய்கர் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
ஏற்றம் | 217 m (712 ft) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 15,000 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, சத்திசுகரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 496445 |
வாகனப் பதிவு | சிஜி-13 |
சாரன்கர் (Sarangarh) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் ராய்கர் மாவட்டத்திலுள்ள நகரமாகும்.
வரலாறு
[தொகு]பிரித்தானியர்கள் ஆட்சிக் காலத்தில், ராஜபுத்திரர்களின் கோண்டு வம்சத்தால் நிர்வகிக்கப்பட்ட பல சுதேச மாநிலங்களில் சாரன்கர் மாநிலமும் ஒன்றாகும். இது முதலில் ரத்தன்பூர் இராச்சியத்தின் கீழ் இருந்தது, பின்னர் சம்பல்பூர் மாநிலத்தின் கீழ் பதினெட்டு கர்ஜாத் மாநிலங்களில் ஒன்றாக மாறியது. [1]
புள்ளிவிவரங்கள்
[தொகு]2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி,[2] சாரன்கரின் ஆண்களில் 51%, பெண்களில் 49% என 2,14,458 என இருக்கிறது. நகர் சராசரியாக 70% கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 80%, பெண் கல்வியறிவு 60% ஆகும். சாரங்கரின், 13% மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sarangarh (Princely State)
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sarangarh princely state பரணிடப்பட்டது 2018-05-01 at the வந்தவழி இயந்திரம்