உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:Uw-softerblock

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். உங்களுடைய பயனர் பெயர், எமது கொள்கைக்கு முரணாக ஒரு குழுவையோ, அமைப்பையோ, வலைத்தளத்தையோ குறிக்கும் பெயர்களைப் போல் தென்பட்டதால் உங்கள் பயனர் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தற்போது எமது பயனர் பெயர் கொள்கைக்கு அமைவான, ஒரு புதுக்கணக்கை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் பயனர்பெயரானது ஒரு குழுவையோ அமைப்பையோ வலைத்தளத்தையோ குறிக்கவில்லை எனில், {{unblock|காரணம்=இங்கு காரணத்தை குறிப்பிடவும் ~~~~}} என்ற உரையை உங்கள் பேச்சுப்பக்கத்தின் இறுதியில் சேர்ப்பதன் மூலம் இந்தப் பயனர்பெயர் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம்.

நீங்கள் ஒரு புதுக்கணக்கை உருவாக்கலாம். ஆயினும், எமது பயனர்பெயனர் கொள்கைக்கு அமைவான ஒரு பயனர்பெயருக்கு நீங்கள் மாறிக்கொள்ள விரும்பலாம். இதனால் உங்கள் பழைய பங்களிப்புகளை உங்கள் புதிய பயனர்பெயருடன் தொடர்புபடுத்திக்கொள்ளலாம். உங்கள் பயனர்பெயரை மாற்றிக்கொள்ள விரும்புவீர்களாயின் {{unblock-un|புதுப்பயனர் பெயர்|reason=காரணத்தை குறிப்பிடவும் ~~~~}} என்ற உரையை உங்கள் பேச்சுப்பக்கத்தின் இறுதியில் சேர்ப்பதன் மூலம் இந்த தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். நன்றி.

This template should not be used on user talk pages of accounts with (account creation blocked) status. Only use this template on user talk pages of accounts with (autoblock disabled) status.