1662
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1662 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1662 MDCLXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1693 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2415 |
அர்மீனிய நாட்காட்டி | 1111 ԹՎ ՌՃԺԱ |
சீன நாட்காட்டி | 4358-4359 |
எபிரேய நாட்காட்டி | 5421-5422 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1717-1718 1584-1585 4763-4764 |
இரானிய நாட்காட்டி | 1040-1041 |
இசுலாமிய நாட்காட்டி | 1072 – 1073 |
சப்பானிய நாட்காட்டி | Manji 5Kanbun 1 (寛文元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1912 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3995 |
1662 (MDCLXII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 18 - பாரிசில் 8 பயணிகள் பயணம் செய்யக்கூடிய பேருந்து சோதனைக்கு விடப்பட்டது.
- மே 16 - இங்கிலாந்து, வேல்சு, இசுக்கொட்லாந்து நாடுகளில் குடும்ப வீட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
- மே 30 - கேத்தரின் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுவைத் திருமணம் புரிந்தார். சீதனமாக போர்த்துக்கல் மும்பை, டாங்கியர் நகரங்களை இங்கிலாந்துக்கு வழங்கியது.
- அக்டோபர் 17 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.
- டோடோ அழிந்தது.
- பாயிலின் விதியை ராபர்ட் பாயில் அறிவித்தார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஆகத்து 19 - பிலைசு பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1623)