பாட்டாளி (திரைப்படம்)
Appearance
பாட்டாளி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | சின்னி கிருஷ்ணா கே. எஸ். ரவிக்குமார் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | சரத்குமார் தேவயானி ரம்யா கிருஷ்ணன் |
விநியோகம் | ரோஜா கம்பைன்ஸ் |
வெளியீடு | 17 திசம்பர் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாட்டாளி (Paattali) என்பது 1999 ஆவது ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாளன்று கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், தேவயானி, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.[2]
நடிகர்கள்
[தொகு]- சரத்குமார் - சண்முகம்
- தேவயானி - சகுந்தலா
- ரம்யா கிருஷ்ணன் - கண்ணம்மா
- வடிவேலு - வடிவு
- கோவை சரளா - சரளா
- ஆனந்த் ராஜ் - கண்ணம்மாவின் தந்தை
- சுஜாதா - கண்ணம்மாவின் தாய்
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பில் நடிகர் சரத்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் தடைபட்டது.[3] சில காரணங்களால் சிம்ரன் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க நேர்ந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paattali / பாட்டாளி (1999)". Screen 4 Screen. Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.
- ↑ "Paattali". JioSaavn. 30 November 1999. Archived from the original on 3 July 2020. பார்க்கப்பட்ட நாள் 3 July 2020.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-11-03. பார்க்கப்பட்ட நாள் 2006-11-03.