உள்ளடக்கத்துக்குச் செல்

கோச் காட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோச் காட்டர்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்தோமஸ் காட்டர்
தயாரிப்புடேவிட் கேல்
பிறையன் ரொபின்ஸ்
மைக்கல் டொலின்
கதைமார்க் ஸ்காவன்
ஜோன் கடின்ஸ்
இசைடேவோர் ராபின்
நடிப்புசாமுவேல் எல். ஜாக்சன்
ரொபட் ரிச்சாட்
ரொப் பிறவுன்
டெபி மோர்கன்
அசான்டின்
ரிக் கொன்சலெக்
அன்வொன் டன்னர்
ஒக்டாவியா ஸ்பென்சர்
நனா கோபெவொன்யோ
சன்னிங் டட்டும்
ஒளிப்பதிவுசரோன் மேயிர்
படத்தொகுப்புபீட்டர் பேர்கர்
கலையகம்எம்டிவி பிலிம்ஸ்
டொலின்
விநியோகம்பராமவுண்ட்
வெளியீடுசனவரி 14, 2005 (2005-01-14)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$30 மில்லியன்
மொத்த வருவாய்$76,669,806[1]

கோச் காட்டர் (Coach Carter) என்பது தோமஸ் காட்டரினால் இயக்கி 2005 இல் வெளியாகிய ஓர் அமெரிக்கத் திரைப்படம் ஆகும். ஓர் உண்மைக் கதையினை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட இது,[2] ரிச்மண்ட் உயர் பாடசாலையின் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் கென் காட்டர், கல்விப் பெறுபேறுகளில் குறைவாகக் காணப்பட்ட அப்பாடசாலையினை 1999 இல் தலைப்புச் செய்திகளில் வெல்லப்பட முடியாத அணியாக்கியா மாற்றியதைக் கூறுகின்றது.[3][4]

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோச்_காட்டர்&oldid=3881014" இலிருந்து மீள்விக்கப்பட்டது